"மக்புல் ஃபிதா உசைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
படிமம் சேர்ப்பு
(புதிய பக்கம்)
 
(படிமம் சேர்ப்பு)
| name = எம்.எஃப்.உசைன்
| Born = {{birth-date|Maqbool Fida Husain}}
| image = M.F_hussain.jpg
| imagesize = 180px
| caption =
| birthname =
'''மக்புல் ஃபிதா உசைன்'''(Maqbool Fida Husain), (பிறப்பு [[செப்டம்பர் 17]],[[1915]], [[பந்தர்பூர்]], [[மகாராட்டிரம்]]) [[இந்தியா]]வின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞர். பரவலாக '''எம்.எஃப்.உசைன் (M F Husain)'''என அறியப்படும் இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன.
 
[[ஃபோர்பஸ் இதழ்]] இவரை ''இந்தியாவின் [[பிக்காசோ]]'' எனப் பாராட்டுகிறது.<ref name=Forbes>[http://members.forbes.com/forbes/2005/1226/128sidebar.html The Picasso of India. The 2006 Collectors Guide. Forbes Magazine.]</ref> இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டிலிருந்து [[துபாய்]] நகரில் வசித்து வருகிறார்.<ref name=BBC>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/6635815.stm Indian painter in court reprieve]</ref><ref>[http://www.webindia123.com/personal/paint/hussain.htm Indian Personalities. M.F.Hussain. WebIndia 123]</ref>
 
==இளமை வாழ்வும் கல்வியும்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/443251" இருந்து மீள்விக்கப்பட்டது