உருசிய-சுவீடியப் போர் (1741-1743): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: no:Den russisk-svenske krig (1741–1743)
சி தானியங்கிமாற்றல்: ru:Русско-шведская война 1741—1743; cosmetic changes
வரிசை 12:
 
 
போர் முடிவுக்கு வந்ததும், உருசியப் படைகள் துர்க்கு நகருக்குள் புகுந்தன. சமாதானத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக [[அலெக்சாந்தர் ருமியன்ட்சேவ்]], [[ஏர்ன்சிட் நோல்கென்]] ஆகியோர் இந் நகருக்கு வந்தனர். உருசியாவின் முடிக்குரிய வாரிசின் தந்தையின் சகோதரரான அடோல்ப் பிரடெரிக் என்பவரை சுவீடனின் முடிக்குரிய வாரிசாக்க இணங்கினால் பின்லாந்திலிருந்து உருசியப்படைகளை விலக்கிக்கொள்வதாக [[சாரினா]] உறுதியளித்தார். அடோல்ப் பிரடெரிக்கினூடாக சாரினாவிடமிருந்து கூடிய அளவு பெற்றுக்கொள்ளலாம் எனக்கருதிய எதிர்த் தரப்பினர் அதற்கு உடன்பட்டனர். அடோல்பின் தெரிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக உருசியப் படைகள் சுவீடனில் இருக்கவேண்டும் என சாரினா விரும்பினார். ஆனால் எதிர்த்தரப்பிலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு இருந்ததால் இம் முயற்சி கைவிடப்பட்டது.
 
இறுதியாகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, லப்பீன்ராந்தா, அமினா ஆகிய நகரங்களையும் உள்ளடக்கிய பின்லாந்தின் ஒரு பகுதி உருசியாவுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், வடக்கு ஐரோப்பாவில் சுவீடனின் வலிமையை மேலும் குறைத்துவிட்டது.
வரிசை 29:
[[no:Den russisk-svenske krig (1741–1743)]]
[[pl:Wojna szwedzko-rosyjska (1741-1743)]]
[[ru:Русско-шведская война (1741-1743)1741—1743]]
[[sv:Hattarnas ryska krig]]
"https://ta.wikipedia.org/wiki/உருசிய-சுவீடியப்_போர்_(1741-1743)" இலிருந்து மீள்விக்கப்பட்டது