"கோடியக்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
மெய்யொலி முன்னர் 'ஓர்' வராது
சி (மெய்யொலி முன்னர் 'ஓர்' வராது)
{{coord|10.2878|N|79.8651|E|display=title}}
[[Image:Point Calimere aerial.jpg|thumb|கோடிக்கரை - ஓர்ஒரு பறவை பார்வையில்]]
'''கோடிக்கரை''' அல்லது '''கோடியக்கரை''' இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியாகும். இது ''காலிமர் முனை'' அல்லது ''கள்ளி மேடு'' (''Point Calimere'')எனவும் அழைக்கப்படுகிறது. காவிரி கழுமுகப்பகுதி (டெல்டா)வில் கடற்கரைக்கு செங்குத்தாக அமைந்துள்ளது.இங்கிருந்த வரலாற்று சிறப்புமிக்க சோழர் கலங்கரைவிளக்கம் 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது அழிபட்டது.
 
 
கோடிக்கரையின் முனையின் உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை [[இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[இராமர்]] இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும் அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/443309" இருந்து மீள்விக்கப்பட்டது