குனூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
[[படிமம்:Gnu-head-sm.jpg|thumb|உத்தியோகபூர்வ க்னூ சின்னம்]]
[[படிமம்:GNU Linux Poster.png|500px250px|thumb|"க்னூ/லினக்ஸ் குழந்தைகள்" சுவரொட்டி]]
 
1983 இல் அறிவிக்கப்பட்டு ஆரம்ப்க்கப்பட்ட க்னூ இயங்குதளம் இன்னமும் வெளியிடப்படவில்லை. க்னூ இயங்குதளத்தின் உத்தியோகபூர்வ கருவான [[க்னூ ஹேர்ட்]] '''(GNU HURD)''' இன்னமும் முழுமையாக்க உருவாக்கப்படவில்லை. பெரும்பாலான க்னூ பயனர்கள் க்னூ ஹேர்ட் இற்கு பதிலாக இன்னொரு செயற்றிட்டத்தின் தயாரிப்பான [[லினக்ஸ் கரு]] வினை பயன்படுத்துகின்றனர். Xorg, TeX போன்ற மூன்றாந்தரப்பு பொதிகள் உத்தியோகபூர்வமாக க்னூ இயங்குதளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், மற்றுமொரு மூன்றாந்தரப்பு பொதியான லினக்ஸ் கரு உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/குனூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது