அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், [[நல்லூர்|நல்லூருக்கு]]க் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள ஒரு தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் பொது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர்.
இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:-<ref>குமாரசுவாமிபுலவர் தமிழ் புலவர் சரித்திரம்., 1914. பக். 21.</ref>..
 
:''கூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க''
வரிசை 30:
 
இவர் [[அகநானூறு]], [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, [[சங்க இலக்கியம்]]களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும்.
இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:- <ref>குமாரசுவாமிபுலவர் தமிழ் புலவர் சரித்திரம்., 1914. பக். 21.</ref>..
 
:''பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்''
வரிசை 43:
:''பரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு போனார்''
 
என்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர்.<ref>குமாரசுவாமிபுலவர் தமிழ் புலவர் சரித்திரம்., 1914. பக். 21.</ref>..
 
மேலும் இவர் [[கம்பர்]] பாடிய [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணதை]] பின்பற்றி, [[காளிதாசர்|காளிதாசப்புலவர்]] [[வடமொழி]]யில் இயற்றிய [[இரகுவம்சம்|இரகுவம்சதை]] தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை [[நல்லூர்]] [[யமுனா ஏரி]]க்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர். <ref>குமாரசுவாமிபுலவர் தமிழ் புலவர் சரித்திரம்., 1914. பக். 21.</ref>..
"https://ta.wikipedia.org/wiki/அரசகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது