பாஸ்டன் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: it:Massacro di Boston
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[Image:Boston Massacre high-res.jpg|right|thumb|350px|பாஸ்டன் படுகொலையின் ஒரு செதுக்குதல்]]
 
'''பாஸ்டன் படுகொலை''' (''Boston Massacre'') [[மார்ச் 5]], [[1770]]இல் [[பாஸ்டன்]] நகரில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] படையினர்களால் நடத்தியநடத்தப்பட்ட படுகொலையைபடுகொலையைக் குறிக்கும்.
 
[[1767]]இல் பிரித்தானிய அரசு புதிதாக, மக்கள் விரும்பாத பல புதிய [[வரி]]களை அமெரிக்காவில் ஆரம்பித்ததுவிதித்தது. பெரும்பான்மையாக பாஸ்டன் நகரில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதனால் பிரித்தானிய அரசு படையினர்களைபடையினரை பாஸ்டனுக்கு அனுப்பியுள்ளதுஅனுப்பியது. இப்படையினர்களுக்கும் பாஸ்டன் மக்களுக்கும் இடையில் பல சிறிய வன்முறைகள் பாஸ்டன் படுகொலைக்கும் முன்பு நடந்தன.
 
மார்ச் 5, 1770 அன்று ஒரு பாஸ்டனியரும் ஒரு பிரித்தானிய படையினரும் வாதாடு செய்துள்ளனர். பிறகு பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர். இந்த வன்முறை வளந்துவளர்ந்து படையினர்கள் கூட்டம்கூட்டத்தின் மீது கைதுப்பாக்கிகளைகைத்துப்பாக்கிகளால் சுட்டுசுட்டதில் மொத்தத்தில்மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
 
இச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்டங்கள்]] நடந்து [[அமெரிக்க புரட்சி]] தொடங்கியுள்ளதுதொடங்கியது.
 
{{stub}}
 
[[பகுப்பு:அமெரிக்க புரட்சி]]
 
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது