நோய்க்காரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
நியூக்கிளிக் அமிலங்களைக் கொண்டிராத தொற்றுநோய்க்காரணிகள் Prions என அழைக்கப்படும். Prion தொற்றினால் ஏற்படும் புரதமூலக் கூறுகளின் தொழிற்பாட்டுக் குறைவே நோய்க்கு காரணமாகின்றது. இவ்வகை நோய்களாவன scrapie, bovine spongiform encephalopathy (mad cow disease), Creutzfeldt–Jakob disease <ref>[http://www.mad-cow.org/~tom/prionSP.html ''The prion diseases''] STANLEY B. PRUSINER, Scientific American</ref>.
===புரோட்டோசோவா===
[[Image:Malaria.jpg|thumb|150px100px|This false-colored [[electron micrograph]] shows a [[malaria]] [[sporozoite]] migrating through the [[midgut]] [[epithelia]].]]
பிளாஸ்மோடியம் (Plasmodium) என்னும் புரோட்டோசோவா (Protozoa) சாதியைச் சேர்ந்த உயிரினமானது [[மலேரியா]] [[தொற்றுநோய்|தொற்றுநோயை]] உருவாக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது