நோய்க்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| year = 2008
| oclc = 226356765
| isbn = 978-0073028279}}</ref>. இவற்றின் தொழிற்பாடு [[தொற்றுநோய்|தொற்றுநோய்களின்]] கடத்தல் அல்லது பரவலுக்கு உதவும் காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது. பொதுவில் அறியப்பட்ட நோய்க்காவிகளாவன ஆத்ரோபோடா [[தொகுதி (உயிரியல்)|தொகுதியை அல்லது கணத்தைச்]] (Phylum) சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்கள்]], பொதுவாக [[பூச்சி|பூச்சிகள்]], வீட்டு [[விலங்கு|விலங்குகள்]], மற்றும் [[ஒட்டுண்ணிகள்ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகளை]] [[மனிதன்|மனிதருக்கோ]], அல்லது வேறு [[முலையூட்டிகள்பாலூட்டி|பாலூட்டிகள் அல்லது முலையூட்டிகளுக்கோ] கடத்த வல்ல [[பாலூட்டி|பாலூட்டிகள் அல்லது முலையூட்டிகள்]] ஆகும். ஒரு நோய்க்காவியானது, [[நோய்க்காரணி|நோய்க்காரணியான]] [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணி]] [[உயிரினம்|உயிரினத்தின்]] வாழ்க்கை வட்டத்தின் சில நிலைகளுக்கு அவசியமானதாக இருப்பதுடன், நேரடியாக [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]] [[ஓம்புயிர்|ஓம்புயிரினுள்]] உட்செலுத்தும் தன்மையைக் கொண்டிருக்கும்.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது