ஜான் மெக்கெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
சி தானியங்கிஇணைப்பு: fo:John McCain; cosmetic changes
வரிசை 37:
| footnotes =
}}
[[Imageபடிமம்:McCain at Annapolis.JPG|thumb|கடற்படை அகாடெமியில் இருக்கும்பொழுது மெக்கெய்ன், [[1954]]]]
'''ஜான் சிட்னி மெக்கெயின்''' (John Sidney McCain) (பிறப்பு [[ஆகஸ்ட் 29]], [[1936]]) [[அரிசோனா]] மக்களின் சார்பான [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]]யில் மூத்த உறுப்பினர். [[2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்|அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில்]] [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளர் ஆவார்.
 
வரிசை 46:
[[2000]]இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி முதல்கட்ட தேர்தல்களில் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்|ஜோர்ஜ் புஷிடம்]] தோல்வி அடைந்தார். [[2008]]இல் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டு மார்ச் 2008இல் முன்னோடி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2008 குடியரசுக் கட்சி சம்மேளனத்தில் அதிகாரபூர்வமாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக, தனது தேர்வான துணைத் தலைவர் வேட்பாளர் [[சேரா பேலின்]] உடன் உறுதி செய்யப்பட்டார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
===குழந்தை பருவமும் கல்வியும்===
[[பனமா]]வில் அமெரிக்க கடற்படை விமான நிலையத்தில் [[1936]]இல் கடற்படை அலுவலர் [[ஜான் மெக்கெய்ன் சீனியர்]] மற்றும் [[ரொபேர்ட்டா ரைட் மெக்கெய்ன்|ரொபேர்ட்டா ரைட் மெக்கெய்னுக்கு]] ஜான் மெக்கெய்ன் பிறந்தார்<ref name="timberg-bio-ch1">Timberg, ''American Odyssey'', [http://www.nytimes.com/books/first/t/timberg-mccain.html 17–34] (subscription only link).</ref>. அப்பொழுது [[பனமா கால்வாய்]] அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்தது<ref>[[Samuel Eliot Morison|Morison, Samuel Eliot]]. ''The Two-Ocean War: A Short History of the United States Navy in the Second World War'' ([[Naval Institute Press]] 2007), 119.</ref>. மெக்கெய்னின் குலமரபில் [[இங்கிலாந்து|ஆங்கிலேயர்கள்]], [[ஸ்காட்லாந்து|ஸ்காட்டியர்கள்]], மற்றும் ஸ்காட்-[[ஐரிய மக்கள்|ஐரியர்கள்]] உள்ளனர்<ref>Roberts, Gary. [http://www.newenglandancestors.org/research/services/56_ancestry_john_mccain.asp "On the Ancestry, Royal Descent, and English and American Notable Kin of Senator John Sidney McCain IV"], New England Historic Genealogical Society ([[2008-04-01]]). Retrieved [[2008-05-19]].</ref>. தனது தந்தையார் பல்வேறு கடற்படை நிலையங்களுக்கு நகர்த்தப்பட்டது காரணமாக மெக்கெய்ன் மொத்தத்தில் 20 பள்ளிகளில் படித்தார். [[1951]]இல் [[வர்ஜீனியா]]வின் வடக்கு பகுதியில் தனது குடும்பம் குடியேறி மெக்கெய்ன் [[1954]]இல் உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெற்றார்<ref>Alexander, ''Man of the People'', 22.</ref>. பின்பு [[ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடெமி]]யில் சேர்ந்தார். அங்கே இருக்கும் பொழுது [[குத்துச்சண்டை]] விளையாடினார். நான்கு ஆண்டுகளாக படித்து 899 மாணவர்கள் கொண்ட வகுப்பில் 894ஆம் நிலையில் [[1958]]இல் பட்டம் பெற்றார்<ref name="timberg-ns-ch1">Timberg, ''Nightingale's Song'', [http://www.simonsays.com/content/book.cfm?pid=407204&agid=2 Chapter 1], 31–35 </ref>.
 
=== கடற்படை பயிற்சியும் வியட்நாமும் ===
கடற்படை அகாடமியிலிருந்து பட்டம் பெறுவதற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளாக விமான ஓட்டுநர் பயிற்சி செய்தார். ஆரம்பத்தில் இவர் தரம் தாழ்ந்த ஓட்டுநராக இருந்து இரண்டு முறையாக பறக்கும் பொழுது விபத்துகள் ஏற்பட்டன<ref name="lat100608">Vartabedian, Ralph and Serrano, Richard A. [http://www.latimes.com/news/politics/la-na-aviator6-2008oct06,0,876358,full.story "Mishaps mark John McCain's record as naval aviator"], ''[[Los Angeles Times]]'' ([[2008-10-06]]). Retrieved [[2008-10-06]].</ref>. ஆனால் [[1960]]இல் பயிற்சி முடிந்த காலத்தில் ஓர் அளவு கவனக்குறைவான ஆனால் வேலைத்திறனுள்ள ஓட்டுநராக தெரிந்து கொண்டுள்ளார்<ref name="lat100608"/>. [[1965]]இல் தனது முதல் மனைவி [[கேரல் ஷெப்]]புடன் திருமணம் செய்து அவரது இரண்டு பிள்ளைகளும் தத்தெடுத்தார்.
 
[[1967]]இல் "ஃபோரெஸ்டல்" என்கிற [[விமானம் தாங்கிக் கப்பல்|விமானம் தாங்கிக் கப்பலின்]] விமான படையை சேர்ந்து [[வியட்நாம் போர்|வியட்நாமுக்கு]] சென்றுள்ளார். ஜூலை 1967இல் ஃபோரெஸ்டல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பினார்<ref name="nyt073167">Weinraub, Bernard. [http://graphics8.nytimes.com/packages/flash/politics/20080203_MCCAIN_TIMELINE/content/pdf/19670731b.pdf "Start of Tragedy: Pilot Hears a Blast As He Checks Plane"], ''[[The New York Times]]'' ([[1967-07-31]]). Retrieved [[2008-03-28]].</ref>. தனது எரிகின்ற விமானத்திலிருந்து தப்பி பிற ஓட்டுநர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஒரு குண்டு வெடித்து கால்களிலும் மார்பிலும் குண்டு துண்டுகள் மோதின. இந்த நிகழ்வில் மொத்தத்தில் 134 கடற்படையினர்கள் உயிரிழந்தனர்<ref name="ff-178">McCain, ''Faith of My Fathers'', 177–179.</ref><ref name="DANFS">US Navy [http://www.history.navy.mil/danfs/f3/forrestal.htm Dictionary of American Naval Fighting Ships - Forrestal]. States either Aircraft No.&nbsp;405 piloted by LCDR Fred D. White or No.&nbsp;416 piloted by LCDR John McCain was struck by the Zuni.</ref>. பின்னர் வேறு விமான தாங்கிக் கப்பலின் படையை சேர்ந்து வடக்கு [[வியட்நாம்|வியட்நாமில்]] தாக்குதல்கள் நடத்தி விருதுகளை பெற்றார்.
 
=== [[போர் கைதி]] ===
[[Imageபடிமம்:Vietcapturejm01.jpg|thumb|left|[[அக்டோபர் 26]], [[1967]] அன்று [[ஹனோய்|ஹனோயில்]] [[டுருக் பாச் ஏரி]]யிலிருந்து மெக்கெய்ன் வியட்நாமியர்களால் கைபற்றப்படுகிறார்<ref> [http://lcweb2.loc.gov/diglib/vhp/story/loc.natlib.afc2001001.07736/enlarge?ID=ph0003001&page=1 "John McCain (center) being captured by Vietnamese civilians in Truc Bach Lake near Hanoi Vietnam"], [[Library of Congress]] ([[2004-05-26]]). Retrieved [[2007-12-28]].</ref>]]
[[1967]]இல் [[அக்டோபர் 26]]ஆம் தேதி மெக்கெய்ன் தனது 23ஆம் தாக்குதல் பயணத்தை நடத்தும் பொழுது [[ஹனோய்]] நகர் அருகில் ஒரு ஏவுகணை தனது விமானத்தை தாக்கி மெக்கெய்ன் மூன்று மூட்டுகளை உடைத்தார்<ref name="az-pow">Nowicki, Dan & Muller, Bill. [http://www.azcentral.com/news/specials/mccain/articles/0301mccainbio-chapter3.html "John McCain Report: Prisoner of War"], ''[[The Arizona Republic]]'' ([[2007-03-01]]). Retrieved [[2007-11-10]].</ref>. [[டுருக் பாச் ஏரி]]யில் விழுந்து வடக்கு வியட்நாமியப் படையினர்கள் மெக்கெய்னை கண்டுப்பிடித்து கைது செய்தனர். ஹனோயில் ஹொவா லோ சிறையில் சிறைப்பிடிக்கப்பட்டார். வடக்கு வியட்நாமியப் படையினர்கள் அவரிடம் தகவல்களை பெறுவதற்காக மெக்கெய்னை அடித்து, குத்தி, வதை செய்தனர்<ref name="hub-364">Hubbell, ''P.O.W.'', p. 364.</ref>. மெக்கெய்னின் தந்தையார் இராணுவத்தில் ஒரு முக்கிய அதிகாரி என்று தெரிந்த பொழுது தான் வியட்நாமியர்கள் அவருக்கு மருத்துவ உதவி கொடுத்தனர். ஆறு வாரங்களால் மருத்துவமனையில் இருந்து 20 கிலோகிராம் எடையை இழந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் தனிமைச் சிறை வைப்பில் இருந்தார்<ref>Timberg, ''American Odyssey'', 89.</ref>.
 
[[Imageபடிமம்:John McCain interview on April 24, 1974.jpg|thumb|[[1973]]இல் மெக்கெய்ன்]]
ஆகஸ்ட் [[1968]]இல் மெக்கெய்னின் தந்தையாருக்கு நிலை உயர்வு பெறுவது காரணமாக வடக்கு வியட்நாமியர்கள் மெக்கெய்னுக்கு முன்னர் விடுவித்தல் அனுமதி கொடுத்தனர், ஆனால் பிற போர் கைதிகளுக்கு விடுவித்தல் கொடுக்கவில்லை. இதனால் மெக்கெய்ன் சிறையிலிருந்து வெளிவரவில்லை<ref name="hub-451">Hubbell, ''P.O.W.'', 450–451.</ref>. பின்னர் வியட்நாமியர்கள் மெக்கெய்ன் மீது கடும் வதை திட்டத்தை தொடங்கினர்<ref name="hub-453">Hubbell, ''P.O.W.'', 452–454.</ref>. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கயிறால் கட்டிவைத்து வடக்கு வியட்நாமியர்கள் மெக்கெய்னை அடித்தனர். இதனால் மெக்கெய்ன் ஒரு முறை தற்கொலை முயற்சி செய்தார். சிறையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இன்று வரை மெக்கெய்னால் கைகளை தலைக்கு மேல் தூக்க முடியாது. மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளாக போர் கைதியாக இருந்து [[1973]]இல் விடுதலை பெற்றார்.
 
=== அமெரிக்காவுக்கு திரும்புவது ===
அமெரிக்காவுக்கு திரும்பி ஓர் அளவு புகழ்பெற்றவராக தெரியவந்தார்<ref name="az-return">Nowicki, Dan and Muller, Bill. [http://www.azcentral.com/news/specials/mccain/articles/0301mccainbio-chapter4.html "John McCain Report: Back in the USA"], ''[[The Arizona Republic]]'' ([[2007-03-01]]). Retrieved [[2007-11-10]].</ref>. இரண்டு ஆண்டுகளாக காயங்களுக்கு நோய்த்தீர் மருத்துவம் செய்து மறுபடி விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றார்<ref name="Kristof">[[Nicholas Kristof|Kristof, Nicholas]]. [http://query.nytimes.com/gst/fullpage.html?res=9B02EFDF1439F934A15751C0A9669C8B63 "P.O.W. to Power Broker, A Chapter Most Telling"], ''[[The New York Times]]'' ([[2000-02-27]]). Retrieved [[2007-04-22]].</ref>. [[1976]]இல் புளோரிடாவில் ஒரு கடற்படை பயிற்சி குழுமத்தின் அதிகாரியாக பணியாற்றினார். [[1977]] முதல் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]]க்கு கடற்படை தொடர்பு அலுவலராக பணி புரிந்தார். இதுவே அரசியல் உலகில் தனது முதல் நுழைவு என்று மெக்கெய்ன் கூறியிருக்கிறார்<ref name=Frantz>Frantz, Douglas, [http://select.nytimes.com/gst/abstract.html?res=FB0E14FC3F540C728EDDAB0894D8404482&n=Top%2fReference%2fTimes%20Topics%2fSubjects%2fP%2fPresidents%20and%20Presidency%20%28US%29 "The 2000 Campaign: The Arizona Ties; A Beer Baron and a Powerful Publisher Put McCain on a Political Path"], ''[[The New York Times]]'', A14 ([[2000-02-21]]). Retrieved [[2006-11-29]].</ref>. [[1980]]இல் தனது முதல் மணம் முறிந்து இரண்டாம் மனைவி சிண்டி மெக்கெய்னை திருமணம் செய்தார். [[1981]]இல் 17 விருதுகளுடன் கடற்படையிலிருந்து காப்டனாக விலகி [[அரிசோனா]] மாநிலத்துக்கு நகர்ந்தார். <ref name="ap050708">Kuhnhenn, Jim. [http://www.boston.com/news/nation/articles/2008/05/07/navy_releases_mccains_military_record/ "Navy releases McCain's military record"], [[Associated Press]] via ''[[The Boston Globe]]'' ([[2008-05-07]]). Retrieved [[2008-05-25]].</ref>
 
== சட்டமன்றத்தில், 1982 முதல் 2000 வரை ==
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புக்கள் ==
{{sisterlinks|John McCain}}
* [http://www.johnmccain.com 2008 குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அதிகாரபூர்வ இணையத்தளம்]
வரிசை 107:
[[fa:جان مک‌کین]]
[[fi:John McCain]]
[[fo:John McCain]]
[[fr:John McCain]]
[[fy:John McCain]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_மெக்கெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது