மே 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: mhr:9 Ага
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:9 مايو; cosmetic changes
வரிசை 2:
'''மே 9''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 129ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 130ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1502]] - [[கொலம்பஸ்]] புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] இருந்து தொடங்கினார்.
* [[1671]] – [[அயர்லாந்து|ஐரிஷ்]] இராணுவ அதிகாரியான [[தோமஸ் பிளட்]] [[லண்டன் கோபுரம்|லண்டன் கோபுரத்தில்]] [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] அரச [[நகை]]களைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.
வரிசை 33:
* [[2007]] மே 09ம் தேதி [[தினகரன்]] தமிழ் நாளிதழில் வெளியான சர்வே காரணமாக [[திராவிட முன்னேற்ற கழகத்தில்]] ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
* [[1408]] - [[அன்னமாச்சாரியார்]], [[கருநாடக இசை]]க் கலைஞர் (இ. [[1503]])
 
== இறப்புகள் ==
 
== சிறப்பு நாள் ==
* [[ரஷ்யா]] - வெற்றி நாள் ([[1945]])
* [[ஆர்மேனியா]] - வெற்றி நாள்
* [[ஐரோப்பிய ஒன்றியம்]] - [[ஐரோப்பிய நாள்]]
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/9 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060509.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 55:
[[af:9 Mei]]
[[an:9 de mayo]]
[[ar:ملحق:9 مايو]]
[[arz:9 مايو]]
[[ast:9 de mayu]]
"https://ta.wikipedia.org/wiki/மே_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது