மே 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: mhr:24 Ага
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:24 مايو; cosmetic changes
வரிசை 2:
'''மே 24''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 144ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 145ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1738]] - [[மெதடிஸ்த இயக்கம்]] [[ஜோன் உவெஸ்லி]]யால் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1798]] - [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆக்கிரமிப்புக்கெதிராக [[ஐரிய மக்கள்|ஐரியர்களின்]] எழுச்சி ஆரம்பமாயிற்று.
வரிசை 9:
* [[1883]] - [[நியூ யோர்க்]]கில் [[புரூக்ளின் பாலம்]] திறந்து விடப்பட்டது.
* [[1901]] - தெற்கு [[வேல்ஸ்|வேல்சில்]] இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: வடக்கு [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] "பிஸ்மார்க்" என்ற [[ஜெர்மன்|ஜெர்மன்]] போர்க்கப்பல் "ஹூட்" என்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
* [[1956]] - [[சுவிட்ஸர்லாந்து|சுவிட்ஸர்லாந்தில்]] முதலாவது [[யூரோவிஷன்]] பாடல் போட்டி இடம்பெற்றது.
* [[1962]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] விண்வெளி வீரர் [[ஸ்கொட் கார்ப்பென்டர்]] [[மேர்க்குரி திட்டம்|அவ்ரோரா 7]] [[விண்ணூர்தி]]யில் மூன்று முறை [[பூமி]]யைச் சுற்றி வந்தார்.
* [[1991]] - [[எத்தியோப்பியா]]வில் இருந்து [[யூதர்]]களை [[இஸ்ரேல்|இஸ்ரவேலுக்கு]]க் கொண்டு வரும் [[சொலமன் நடவடிக்கை]]யை இஸ்ரேல் ஆரம்பித்தது.
* [[1993]] - [[எதியோப்பியா]]விடம் இருந்து [[எரித்திரியா]] விடுதலை அடைந்தது.
* [[2000]] - 22 வருட முற்றுகைக்குப் பின்னர் [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]]ப் படையினர் [[லெபனான்|லெபனான்]]னில் இருந்து வெளியேறினர்.
* [[2000]] - [[இலங்கை]]யில் [[நோர்வே]]த் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
* [[2001]] - [[எவரெஸ்ட் சிகரம்|எவரெஸ்ட் சிகரத்தை]] 15 வயது [[ஷெர்ப்பா]] [[டெம்பா ஷேரி]] எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவாரே.
வரிசை 22:
* [[2007]] - [[ஈழப்போர்]]: [[கொழும்பு|கொழும்பில்]] இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
* [[1686]] - [[கப்ரியேல் பரன்ஹைட்]], [[ஜேர்மனி|ஜெர்மனிய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] (இ. [[1736]])
* [[1819]] - [[விக்டோரியா மகாராணி]], [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அரசி (இ. [[1901]])
வரிசை 29:
* [[1979]] - [[ட்ரேசி மெக்ரேடி]], [[அமெரிக்கா|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர்
 
== இறப்புகள் ==
* [[1543]] - [[நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்]], வானியலாளர் (பி. [[1473]])
 
== சிறப்பு நாள் ==
* [[எரித்திரியா]]: விடுதலை நாள் ([[1993]])
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/24 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060524.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 47:
[[af:24 Mei]]
[[an:24 de mayo]]
[[ar:ملحق:24 مايو]]
[[arz:24 مايو]]
[[ast:24 de mayu]]
"https://ta.wikipedia.org/wiki/மே_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது