தையல் ஊசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: id:Jarum jahit
சி தானியங்கிஇணைப்பு: cy:Nodwydd wnïo; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Sewing needle eye with thread.jpg|thumb|தையல் ஊசி]]
'''தையல் ஊசி''' என்பது துணிகளின் இரண்டு பக்கங்களை ஏதோவொரு நூலால் இணைத்துப் பிணைக்கப் பயன் படும் ஒரு கருவி. ஊசி என்பது மீண்டும் மீண்டும் நூலை துணியின் வழியே உட்புகுத்தி வெளியே எடுத்து பிணைக்கப் பயன்படும் கருவி. ஊசியை நூலோட்டி என்றே கூறலாம். ஊசி நூல் கோக்க மிகச் சிறு துளையுடன் (இதற்கு ''கண்'' என்று பெயர்) கொண்ட மெல்லிய கூர்மையன கருவி. இது இன்று பெரும்பாலும் இரும்பு போன்ற உறுதியான [[மாழை]]யால் (உலோகத்தால்) செய்யப்படுகின்றது, ஆனால் நூலால் கலைநுணுக்கத்துடன் பூக்கள், பறவைகள், மற்றும் அடையாள முத்திரைகள் போன்ற படங்கள் உருவாக்கும் எம்பிராய்டரி (embroidery) பணிகளுக்குப் பயன்படும் உயர்தரம் கொண்ட ஊசிகள் [[பிளாட்டினம்]] கலந்த ஊசிகளாகவும் இருக்கும். தொழில்நுட்பம் வளராத தொல்பழங்காலத்திலும், மக்கள் எலும்பிலோ, மரத்திலோ செய்யப்பட்ட மெல்லிய ஊசிகளைப் பயன்படுத்தினர்.
 
வரிசை 5:
 
== இதையும் பார்க்க‌ ==
* [[கொண்டை ஊசி]]
* [[பச்சை குத்தும் ஊசி]]
* [[பின்னல் ஊசி]]
* [[தையல் இயந்திரம்]]
 
{{commons|Category:Needles}}
வரிசை 22:
[[co:Acu]]
[[cs:Šicí jehla]]
[[cy:Nodwydd wnïo]]
[[da:Nål (plantedel)]]
[[de:Nadel]]
"https://ta.wikipedia.org/wiki/தையல்_ஊசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது