நடிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: simple:Actor
வரிசை 5:
 
== தமிழ் சூழ்நிலை==
சங்க கால முத்தமிழில் நாடகம் ஒன்றாக அமைந்துள்ளதால் பழங்காலத்திலிருந்தே இத்துறை தமிழகத்தில் நிலை பெற்றிருந்ததை உணரலாம். கூத்து என்ற நாடகமும் நடனமும் இசையும் கலந்த வடிவத்தில் நடிகர்கள் கூத்து கட்டுபவர்கள் என அறியப் பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் [[சங்கரதாஸ் சுவாமிகள்]],[[பம்மல் சம்பந்த முதலியார்]] போன்றவர்கள் நாடககலைக்கு புத்துயிர் ஊட்டியபோது முதன்மை நடிகர்கள் ''இராஜபார்ட்'' என்றும்,பெண் வேடமிட்ட ஆண் நடிகர்கள் ''ஸ்த்ரீ பார்ட்'' எனவும் எதிர்மறை நாயகர்கள் ''கள்ளபார்ட்'' எனவும் அழைக்கப்பட்டனர்.
 
==பெண்ணிய நிலை==
"https://ta.wikipedia.org/wiki/நடிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது