மூசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
 
நீண்ட பயணத்திற்கு பிறகு மூசா(அலை) அவர்கள் [[மதியன்]] (மிடியன்) என்ற இடத்தினை வந்தடைந்தார்கள். மதியன் நகரத்து மக்களுக்கு நபியாக இறைவனால்இறைத்தூதராக அனுப்பப்பட்ட [[சுஹைப்]](அலை) அவர்கள் இஸ்ரேலியர்களை வழிநடத்தி செல்ல அனுப்பப்பட்ட இறைதூதர் என்று மூசா(அலை) அவர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் . பின்பு சிறிது காலம் அங்கே இருந்த மூசா(அலை) அவர்களுக்கு சுஹைப்(அலை) அவர்கள் தன்னுடைய மகள் [[ஷஃபூராவை]] மூசா(அலை) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு சிறிதுக் காலம் மூசா(அலை) அவர்கள் அங்கே தங்கி இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மூசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது