கேரளக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கேரளக் கட்டிடக்கலை''' என்பது இந்தியாவின் தென் மாநிலங்களிலொன்றான [[கேரளா]]வில் உருவாகி வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியாகும். இந்தியாவின் பெரும்பாலான கட்டிடக்கலைப் [[பாணி]]களோடு ஒப்பிடும்போது கேரளக் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பாணியில் மரம், [[ஓடு]] என்பவற்றின் தாராள உபயோகமும், [[கூரை]]க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதன் வடிவமும், [[நேபாளம்|நேபாள]], [[சீனா|சீன]] மற்றும் பல்வேறு [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]]க் [[கட்டிடக்கலை]]ப் பாணிகளுக்கு நெருங்கியவையாகத் தெரிகின்றன.
 
பண்டைய [[தமிழ்]] அரசுகளிலொன்றான [[சேர நாடு|சேர நாடான]] இன்றைய [[கேரளம்]], மலைகள் முதலிய இயற்கை அரண்களினால் அயல் பிரதேசங்களிலிருந்து வேறாக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவ்வாறான பிரதேசங்களின் கட்டிடக்கலைப் பாணிகளின் தாக்கம் குறைவாக இருந்ததின் காரணமாகஇருந்ததால், கேரளம் தனித்துவமான பாணியொன்றை வளர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததெனலாம். மர வளங்களைப் பெருமளவில் கொண்ட இந்த மாநிலத்தின் [[கட்டிடக்கலை]]யில் மரத்தின் பெருமளவிலான பயன்பாடு இருந்தது விளங்கத் தக்கதே.
 
==பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
 
* http://www.templenet.com/Kerala/kerala_archi.html
"https://ta.wikipedia.org/wiki/கேரளக்_கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது