மூசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
 
நீண்ட பயணத்திற்கு பிறகு மூசா(அலை) அவர்கள் [[மதியன்]] (மிடியன்) என்ற இடத்தினை வந்தடைந்தார்கள். மதியன் நகரத்து மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்ட [[சுஹைப்]](அலை) அவர்கள் இஸ்ரேலியர்களை வழிநடத்தி செல்ல அனுப்பப்பட்ட இறைதூதர் என்று மூசா(அலை) அவர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் . பின்பு சிறிது காலம் அங்கே இருந்த மூசா(அலை) அவர்களுக்கு சுஹைப்(அலை) அவர்கள் தன்னுடைய மகள் [[ஷஃபூராவை]] மூசா(அலை) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு சிறிதுக் காலம் மூசா(அலை) அவர்கள் அங்கே தங்கி இருந்தார்.
வரிசை 17:
== இறைவனின் அழைப்பு ==
எகிப்திற்கு திரும்பவேண்டுமென்று மூசா அவர்களின் மனதினில் இறைவன் எண்ணத்தை ஏற்படுத்த மூசா(அலை) திரும்பி செல்லும்போது [[சினாய்]] மலையில் இறைவனுடன் பேசும் வாய்ப்பு மூசா(அலை) அவர்களுக்கு கிடைத்தது.
 
சினாய் மலையில் நெருப்பினை கண்ட மூஸா தன் குடும்பத்தாரிடம் "நீங்கள் இங்கே சிறிது நேரம் தங்குங்கள், நிச்சயமாக நான் நெருப்பினை கண்டேன், ஒரு வேளை அதிலிருந்து வெளிச்சத்தையோ அல்லது நாம் செல்லவேண்டிய பாதையையோ அந்த நெருப்பின் உதவிக்கொண்டு காணலாம்" என்று கூறினார்.
நெருப்பின் அருகே அவர் சென்றவுடன் "மூசாவே" என்று அழைக்கப்பட்டார்.
"நிச்சயாமாக நான் தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும், நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்"
இன்னும் நாம் உம்மை என் தூதராகத் தேர்வுசெய்தேன் ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக.
நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே என்னையே நீ வணங்கும் என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக."
([http://www.tamililquran.com/quran.asp?sura=20&line=9])
 
 
"https://ta.wikipedia.org/wiki/மூசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது