கொலராடோ ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,351 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
}}
 
'''கொலராடோ ஆறு''' அல்லது '''சிவப்பு ஆறு''', [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தென்மேற்குப் பகுதியில் பாயும் ஓர் [[ஆறு]]. இதன் நீளம் 2,330 கிலோமீட்டர். இந்த ஆறு [[ராக்கி மலைத்தொடர்|ராக்கி மலைத்தொடரின்]] மேற்குச் சரிவுப் பகுதிகளில் பாய்கிறது. இந்த ஆற்றின் நீரானது அமெரிக்காவின் நீர்ப்பாசனத்திற்கு மிகுந்த அளவு பயன்படுத்தப்படுவதால் இது தற்காலத்தில் கடலைச் சென்றடைவது அரிதாகவே உள்ளது.
 
'''கொலராடோ ஆறு''' சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தென்மேற்கு பகுதியிலும் [[மெக்சிகோ]]வின் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ கிமீ ஆகும். [[ராக்கி மலைத்தொடர்|ராக்கி மலைத்தொடரின்]] வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. கிராண்ட் ஏரியில் உற்பத்தியாகி [[கலிபோர்னியா குடா]]வில் கலக்கிறது. அளவுக்கதிகமான அளவில் இந்த ஆற்றுநீர் பாசனத்திற்கு எடுக்கப்படுவதால் மெக்சிகோ பகுதி ஆறு வறண்டு பெரும்பாலான நேரங்களில் கடலை அடைவதில்லை.
[[ஊவர் அணை]] இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு அமெரிக்க நாட்டின் நெவாடா மாநிலத்தையும் அரிசோனா மாநிலத்தையும் இவ் ஆறு பிரிக்கிறது.
 
௬௨௯,௱ சதுர கிமீ பரப்பு நிலம் கொலராடோ ஆற்றால் வடிகால் வசதி பெறுகிறது. இதன் மொத்த நீர் ஓட்டம் வறச்சி காலங்களில் ௧௧௩ மீ\வினாடி ஆகும். வெள்ள காலங்களில் 28,000 மீ3/வினாடி ஆகும். இதன் கீழ்பகுதியில் கட்டப்பட்ட பெரிய அணைகளால் நீர் ஓட்டம் 2,000 மீ3/வினாடி (71,000 cu ft/s) மேல் இருப்பது அரிதாகும். 1903-34. கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 620 m3/s ஆக இருந்தது. 1951-80, கால அளவில் இதன் சராசரி ஓட்டம் 110 m3/s (3,900 cu ft/s) அளவுக்கும் குறைவானதாகும்.
 
 
[[ஊவர் அணை]] இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு அமெரிக்க நாட்டின் நெவாடா மாநிலத்தையும் அரிசோனா மாநிலத்தையும் இவ் ஆறு பிரிக்கிறது.
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:ஆறுகள்]]
 
 
[[af:Colorado (rivier)]]
8,473

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/445579" இருந்து மீள்விக்கப்பட்டது