பயனெறிமுறைக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: th:ประโยชน์นิยม
சி தானியங்கிஇணைப்பு: hi:उपयोगितावाद; cosmetic changes
வரிசை 1:
'''பயனெறிமுறைக் கோட்பாடு''' அல்லது '''பயனோக்கு கோட்பாடு''' (''Utilitarianism'') என்பது ஒரு செயலின் ஒழுக்க மதிப்பு அதன் ஒட்டுமொத்த [[பயனுடைமை]]யைப் பொருத்தே அமைகிறது என்ற அடிப்படையிலான [[மெய்யியல்]] [[கோட்பாடு]] ஆகும். இது ஒரு வகையான [[விளைவுநெறிமுறைக் கோட்பாடு]] ஆகும். இக்கோட்பாட்டின்படி ''பயனுடைமை'' என்பது பெருக்கப்பட வேண்டிய அடிப்படைப் [[பண்டம்|பண்டமாகக்]] கருதப்படுகிறது. எது பயனுடைமை என்பதில் இக்கோட்பாட்டாளர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். [[மகிழ்ச்சி]] மற்றும் இன்ப நலம் என்பதே நற்பயன் என்பது ஒரு சாராரின் எண்ணம். பீடர் சிங்கர் போன்ற [[விருப்பச்சார்பு பயனோக்காளர்கள்]] எது நற்பயன் என்பது கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் இயல்பான விருப்பத்தைப் பொருத்த வரையப்படுகிறது என்று கருதுகின்றனர். அதேபோல் பொதுவாக மக்கள் நலனை மையப்படுத்தியே நற்பயன் வரையறுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த பயன் என்கிற பொழுது [[மா]]க்களையும் உட்படுத்தி [[புலனுணர்வு]] பெற்ற அனைத்து மெய்ம்மைகளின் நலனும் கருதப்பட வேண்டும் என்று ஒரு சாரார் எண்ணுகின்றனர்.
 
== வரலாறு ==
[[படிமம்:Epikouros BM 1843.jpg|thumb|எபிகியூரசின் பளிங்கு உருவச்சிலை]]
மேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் இக்கோட்பாட்டின் துவக்கங்கள் எபிகியூரஸ் என்ற [[கிரேக்கர்|கிரேக்க]] மெய்யியல் அறிஞரின் கருத்துக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு கருதுமுறையாக இதை ஜெரெமி பெந்தாம் என்ற [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] [[நீதித்துறை|நீதியாளர்தான்]] துவக்கத்தில் வளர்த்தெடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.<ref>Rosen, Frederick (2003). ''Classical Utilitarianism from Hume to Mill''. Routledge, pg. 28. ISBN 04152209470-415-22094-7 "It was Hume and Bentham who then reasserted most strongly the Epicurean doctrine concerning utility as the basis of justice."</ref> அவரைப் பொருத்தமட்டில் வலியும் மகிழ்வுமே உலகில் அனைத்திலும் உள்ளார்ந்த மதிப்புடையவைகள் ஆவன. இத்தற்கோளிலிருந்து அவர் பயனுடைமையை வரையறுக்க விழைந்தார். அதன்படி மிகக்கூடுதலான நபர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை எது தருகிறதோ அதுவே பயன்தரும் [[பண்டம்|பண்டமெனக்]] கொண்டார். பிற்பாடு இது இருவேறு திக்குகளில் இட்டுச்செல்லவல்ல வரையறை என்றுணர்ந்து "மிகுதியான மகிழ்ச்சி நெறிகோள்" என தனது கோட்பாட்டை திருத்திக் கொண்டார்.
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
வரிசை 27:
[[fr:Utilitarisme]]
[[he:תועלתנות]]
[[hi:उपयोगितावाद]]
[[hr:Utilitarizam]]
[[hu:Haszonelvűség]]
"https://ta.wikipedia.org/wiki/பயனெறிமுறைக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது