ந. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 8:
|other_names =
|known_for =
|education = [[ஆசிரியர்]] <br/>
<small>மானிப்பாய் இந்துக் கல்லூரி</small>
<small>இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயம்</small><br/>
|employer =
| occupation = அரசுப்பணி
| occupation =
| title =
| religion=
வரிசை 22:
|signature =
|}}
 
[[படிமம்:Veeramani_iyar_-2.jpg‎ |thumb|right| சிறு வயதில் பெண்வேடத்தில் ந. வீரமணி ஐயர்]]
 
'''வீரமணி ஐயர்''' ([[அக்டோபர் 15]], [[1931]] - [[அக்டோபர் 8]], [[2003]]), [[ஈழம்|ஈழத்துக்]] கவிஞர். [[பாபநாசம் சிவன்]] அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.
வரி 32 ⟶ 30:
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக [[இந்தியா]] சென்ற இடத்தில், [[இசை]], [[நடனம்]], நாடகம் என்பவற்றால் கவரப்பட்டு, திருமதி [[ருக்மிணி தேவி அருண்டேல்|ருக்மணிதேவி அருண்டேல்]] (பரதநாட்டியம்), [[எம். டி. ராமநாதன்]] (இசை), [[பாபநாசம் சிவன்]] (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.
 
[[படிமம்:Veeramani_iyar_-2.jpg‎ |thumb|rightleft| சிறு வயதில் பெண்வேடத்தில் ந. வீரமணி ஐயர்]]
==பாடல்கள் இயற்றல்==
தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராக பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், [[கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை]]யில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் இயற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/ந._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது