பருவப் பெயர்ச்சிக் காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ca:Monsó
சி புதிய பக்கம்: {| align="right" |- | style="vertical-align:top;" | [[File:India southwest summer monsoon onset map en.svg|thumb|right|தென்மேற்கு பருவ...
வரிசை 1:
{| align="right"
[[Image:Vindhya.jpg|thumb|right|250px|[[இந்தியா]]வின் [[விந்திய மலைத்தொடர்]] அருகே உள்ள மழைக்கால முகில்கள்]]
|-
'''பருவப் பெயர்ச்சிக் காற்று''' என்பது, [[பருவகாலம்|பருவகால]] அடிப்படையில் திசைமாறி வீசுகின்ற [[காற்று முறைமை]]யைக் குறிக்கும். ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, [[தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று]] என்றும், [[வங்காள விரிகுடா]]ப் பகுதியிலிருந்து வீசும் காற்று, [[வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று]] என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] பல பகுதிகள், [[இலங்கை]]யின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன.
| style="vertical-align:top;" | [[File:India southwest summer monsoon onset map en.svg|thumb|right|தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றோட்டங்கள்.]]
 
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் '''வடகிழக்கு பருவமழைக் காலம்''' என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது.
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[இந்தியாவின் காலநிலை]]
* [[இலங்கையின் காலநிலை]]
 
[[பகுப்பு:காலநிலை]]
 
[[ar:ريح موسمي]]
[[bg:Мусон]]
[[bs:Monsun]]
[[ca:Monsó]]
[[cs:Monzun]]
[[da:Monsun]]
[[de:Monsun]]
[[el:Μουσώνας]]
[[en:Monsoon]]
[[eo:Musono]]
[[es:Monzón]]
[[et:Mussoon]]
[[eu:Montzoi]]
[[fi:Monsuuni]]
[[fr:Mousson]]
[[gl:Monzón]]
[[he:מונסון]]
[[hi:मॉनसून]]
[[hr:Monsun]]
[[hu:Monszun]]
[[id:Muson]]
[[ilo:Nepnep]]
[[io:Musono]]
[[it:Monsone]]
[[ja:モンスーン]]
[[kk:Муссондар]]
[[ko:계절풍]]
[[lt:Musonas]]
[[ml:മണ്‍‌സൂണ്‍]]
[[nl:Moesson (regentijd)]]
[[no:Monsun]]
[[pl:Monsun]]
[[pt:Monção]]
[[ro:Muson]]
[[ru:Муссон]]
[[sh:Monsunska klima]]
[[sk:Monzún]]
[[sl:Monsun]]
[[sv:Monsun]]
[[te:ఋతుపవనాలు]]
[[th:มรสุม]]
[[tl:Balaklaot]]
[[uk:Мусон]]
[[vi:Gió mùa]]
[[zh:季风]]
"https://ta.wikipedia.org/wiki/பருவப்_பெயர்ச்சிக்_காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது