பருவப் பெயர்ச்சிக் காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
| style="vertical-align:top;" | [[File:India southwest summer monsoon onset map en.svg|thumb|right|தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றோட்டங்கள்.]]
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் '''வடகிழக்கு பருவமழைக் காலம்''' என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது. <ref> india meteorological department [http://www.imdchennai.gov.in/northeast_monsoon.htm] </ref>
 
====வடகிழக்கு பருவமழையின் தொடக்கம்====
{| border="1" cellpadding="5" cellspacing="2" style="margin: 1em 1em 1em 0; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
!| வருடம்|| தொடக்க தேதி|| பெய்த மழையின் அளவு (mm)|| சராசரி மழையளவு|| வேறுபாடு (%)
|-
| 1990 || 19 அக்டோபர் || 468 || 483 || - 3 ||
|-
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பருவப்_பெயர்ச்சிக்_காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது