ரம்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ரம்பா வாழ்க்கைக் குறிப்புகள்
வரிசை 13:
 
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
==வாழ்க்கைப்பணி==
 
ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான '''ஆ ஒக்கடு அடக்கு''' என்ற தெலுங்குப் படமாகும்.
 
 
மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான '''சர்கம்''' ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் '''சம்பகுளம் தச்சன்''' ஆகும்.
 
 
தமிழில் அவர் நடித்த முதல் படம் '''கதிர்''' இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான '''உழவன்''' ஆகும்.
அவருடைய இரண்டாவது படமான '''உள்ளத்தை அள்ளித்தா''' வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது.
 
 
ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து '''த்ரீ ரோசஸ்''' என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்த்னர்.
 
 
ரம்பா நடித்த '''குயிக் கன் முருகன்''' என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த '''மேங்கோ டாலி''' என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.
 
 
தற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த '''மேஜிக் உட்''' என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref name=dinamalar>{{cite news | title = ரம்பாவுக்கு கனடா நிறுவனம் வழங்கிய சொகுசு கார் | url = http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1197&Cat=2 | accessdate = 04 நவம்பர் 2009 | language = {{த}} }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ரம்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது