சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
'''சேந்தமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:SenthamangalamSendamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
[[படிமம்:Thathagiri Murugan.JPG|300px|thumb|left|தத்தகிரி முருகன் கோயில்]]
==பார்க்கவேண்டிபார்க்க வேண்டிய இடங்கள்==
[[தத்தகிரி முருகன் கோயில்]] , [[சிவன் கோயில்]] , [[கொல்லிமலை]],[[பெருமாள் கோயில்]].[[நைனாமலை வரதராஜப்வரதராசப் பெருமாள் கோயில்]]
 
[[படிமம்:Nainamalai.JPG|300px|thumb|right|நைனாமலை]]
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,085 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள்ஆவர். சேந்தமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதேஅதிகம். சேந்தமங்கலம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==அரசியல்==
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி(தனி), [[ராசிபுரம்]] நாடாளுமன்ற (தனி) தொகுதிக்கு உட்பட்டது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெயர்: கே.பொன்னுசாமி (தி.மு.க கட்சி)<ref>http://www.assembly.tn.gov.in/election2006/pollupd/ac/states/s22/Partycomp95.htm</ref> சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்: கே. ராணி (காங்கிரஸ் கட்சி)
 
"https://ta.wikipedia.org/wiki/சேந்தமங்கலம்,_நாமக்கல்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது