44,402
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு: fi:Kiertoilmaus (eufemismi)) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (தானியங்கிஇணைப்பு: tl:Eupemismo; cosmetic changes) |
||
[[சொல்|சொற்களையும்]] [[தொடர்மொழி|சொற்றொடர்களையும்]] அவற்றின் இயல்பான பொருளிலல்லாமல் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தி வழங்குதல் '''தகுதிச் சொல்வழக்கு''' எனப்படும்.
== வகைகள் ==
[[இடக்கர் அடக்கல்]], [[மங்கல வழக்கு]], [[குழூஉக்குறி]] என்பன தகுதி வழக்கில் அமைந்தவை.
:சாராயம் குடிப்பதை ''தண்ணீர் அடித்தல்'' என்றல், யானைப்பாகர் ஆடையைக் 'காரை' என்றல்
== நன்னூல் பாடல் ==
[[நன்னூல்|நன்னூலின்]] பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.
இலக்கணம் உடையது இலக்கணப் போலி
எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இயல்புச் சொல்வழக்கு]]
* [[பொருள்கோள்]]
== உசாத்துணை ==
* {{cite book|first=அடியன்|last=மணிவாசகன்|title=தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் புதிய அணுகுமுறையில்|publisher=சாரதா பதிப்பகம்|location=சென்னை|date=நவம்பர் 2007|pages=183-184}}
[[sr:Еуфемизам]]
[[sv:Eufemism]]
[[tl:Eupemismo]]
[[uk:Евфемізм]]
[[vi:Khinh từ]]
|