"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,890 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== எனது பயனர் பக்கத்தில் என்ன உள்ளிடலாம்? ==
சில நியாயமான வரையறைக்குள், உங்களுக்கு விருப்பமானவற்றை உள்ளிடலாம்.
Whatever you like, within some reasonable boundaries.
 
துவக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம், தொடர்பு தகவல்கள் (மின்னஞ்சல்,உடன்செய்தியான் அடையாளம் என்பன),ஓர் நிழற்படம்,உண்மையான பெயர்,வாழுமிடம்,படிப்புகள்,தொழில்முறை பட்டறிவு, ஆர்வங்கள்,விருப்புவெறுப்புகள், பிற வலைத்தளங்கள் மற்றும் இன்ன பிற. இது எந்த அளவு உங்களால் தனிப்பட்ட தகவல்களை தருவதில் தயக்கமில்லை என்பதைச் சார்ந்தது.இணையத்தில் நிலவும் பல விசமத்தனங்களை உள்வாங்கி இம்முடிவினை நீங்கள் எடுக்கலாம்.
A good start is to add a little information about yourself, possibly including contact information (email, instant messaging, etc), a photograph, your real name, your location, information about your areas of expertise and interest, likes and dislikes, other homepages, and so forth. Obviously, this will depend on how comfortable you are with respect to privacy.
 
உங்கள் பயனர் பக்கத்தை விக்கிப்பீடியா பங்களிப்பிற்கு துணைபுரியவும் பயன்படுத்தலாம்: செய்ய வேண்டுவன பட்டியல்கள், தொடங்கிய கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள், பயனுள்ள இணைப்புகள் போன்றவை.
You can also use your user page to help you use Wikipedia more effectively: so you can use it to list "to do" information, work in progress, reminders, useful links, and so forth. It's also good for experimenting with markup (a personal [[Wikipedia:Sandbox]]).
 
மற்றொரு பயன், பிற விக்கிப்பீடியருக்கு உங்களின் செயல்பாடுகளையும் கருத்துகளையும் தெரிவிப்பது. ஆகவே, உங்களது தற்போதைய திட்டங்கள், விக்கிப்பீடியாவில் உங்களது பங்கு, சில விக்கிப்பீடியா கட்டுரைகள்/கொள்கைகள் மீதான உங்கள் கருத்துகளை இடலாம். நீங்கள் சிறுது காலம் விக்கிப்பணியாற்ற வியலவில்லை என்றால் அதனையும் இங்கு குறித்து வைக்கலாம்.
Another use is to let people know about your activities and opinions on Wikipedia. So you might include current plans, a journal of recent activities on Wikipedia, and your opinions on how certain Wikipedia articles or policies should be changed. If you won't be editing Wikipedia for a while, drop a note on your user page to that effect.
 
உங்களுக்குப் பிடித்த மேற்கோள்களை இங்கு இடலாம், சென்றவிடங்களின் நிழற்படங்களை காட்சிப்படுத்தலாம், நீங்கள் உருவாக்கிய சிறந்த விக்கிப்பீடியா கட்டுரைகளை இணைக்கலாம். யாரேனும் உங்களுக்கு [[:image:barnstar.png|விருது]] வழங்கினால் அவற்றை பட்டியலிடலாம். எதிர்பாராதவிதமாக, விக்கிப்பீடியாவில் உங்கள் தொகுத்தல் உரிமை விலக்கப்பட்டால் அந்த அறிவிப்பும் இங்குதான் வெளியிடப்படும்.
You might want to add quotes that you like, or a picture, or some of your favorite Wikipedia articles or images, or something like that. Also, someone may choose to award you a [[:image:barnstar.png|barnstar]]. In the unlikely event that your editing privileges on Wikipedia are revoked, a notice of this may be placed on your user page.
 
உங்கள் ஆக்கங்களை [[m:Guide to the CC dual-license|இரட்டை உரிம]] முறையில் அளித்திட விரும்பினால் அல்லது அனைத்தும் [[பொது உரிமைப் பரப்பு|பொதுவெளியில்]] கொடுக்க விரும்பினால், அதற்கான அறிவிப்பை உங்கள் பயனர் பக்கத்தில் இடலாம்.
If you want to [[m:Guide to the CC dual-license|dual-license]] your contributions under an additional license or declare them all [[பொது உரிமைப் பரப்பு]], put a notice to this effect on your user page.
 
பொதுவாக,உங்கள் பயனர் பக்கத்தில் விக்கிப்பீடியா தொடர்பில்லாத செய்திகளை வெளியிடுவது விரும்பத்தக்கதல்ல.விக்கிப்பீடியா உங்கள் தனிப்பட்ட இணையதளமாக மாறிடக் கூடாது.ஓர் விக்கிப்பீடியனின் பக்கமாக இருக்க வேண்டும்.இந்தப் பக்கத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட [[:Category:Wikipedians|விக்கிப்பீடியர் வகைகள்]] இணையுங்கள்.விக்கிப்பீடியர் பகுப்புகள் ஒரே துறையில் நாட்டம் கொண்ட விக்கிப்பீடியர் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது.இது கட்டுரை பகுப்புகளுடன் ஒருசேர இருக்கக் கூடாது.விக்கிப்பீடியர் என்ற ஒட்டை இணைப்பது மிகவும் முக்கியம்.
In general, avoid substantially editing another's user page without their permission, but feel free to correct typos and other mistakes. Some users are fine with their user pages being edited, and may even have a note to that effect. Other users may object and ask you not to edit their user pages, and it is probably sensible to respect their requests. The best option is to draw their attention to the matter on their talk page and let them edit their user page themselves if they agree on a need to do so.
 
நீங்கள் மற்றவர்களின் பயனர் பக்கங்களுக்கு பேச்சுப் பக்கங்களில் அவர்களிட்ட கையொப்பத்தை சொடுக்கி சென்றடையலாம்.பொதுவாக,அவர்களது பயனர் பக்கத்தில் அவர்களது அனுமதியின்றி தொகுத்தல் கூடாது. ஆயினும் சிறு எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகள் என்பவற்றை தொகுக்கலாம்.சிலர் இவ்வாறு தங்கள் பயனர் பக்கங்கள் தொகுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தொகுப்பது அவசியம்.குறை/குற்றங்களை அவர்களது பேச்சுப்பக்கத்தில் சுட்டிக்காட்டி பிழை திருத்தும் பொறுப்பை அவரிடமே விட்டுவிடுவது சிறப்பானது.
Generally, you should avoid substantial content on your user page that is unrelated to Wikipedia. [[Wikipedia:Wikipedia is not|Wikipedia is not]] a general hosting service, so your user page is not a personal homepage. Your page is about you as a Wikipedian.
 
You may include one or more [[:Category:Wikipedians|Wikipedian categories]], such as [[:Category:Wikipedian musicians]]. Wikipedian categories are intended to help Wikipedians with similar broad interests to congregate and converse. They have some similarity to Wikiprojects, but are much less formal. Wikipedian categories should not overlap with article categories. It is important to include the word "Wikipedian" in such category names. Also, they should be categories with the general Wikipedian category. See also: [[Wikipedia:User categorisation]].
 
Note that the user pages are often reached through [[Wikipedia:Sign your posts on talk pages|user signatures on talk pages]].
 
== பயனர் துணைப்பக்கங்கள் எதற்காக ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/446650" இருந்து மீள்விக்கப்பட்டது