"உவமையணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
fix heading heirarchy
சி (fix heading heirarchy)

== மூன்று வகைகள் ==
உவமையணி மூன்று வகைப்படும். அவையாவன: பண்பு உவமையணி, தொழில் உவமையணி, பயன் உவமையணி.
# பண்பு உவமையணி
# தொழில் உவமையணி
# பயன் உவமையணி.

=== பண்பு உவமையணி ===
உதாரணம்: ''குத்துப்பல், பவளவாய், கயல்விழி

பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.''

=== தொழில் உவமையணி ===
உதாரணம்: ''புலிமறவன், குரங்குமனம்

செயலை விளக்குவது

புலியின் வீரம், தாவும் மனம்.''

=== பயன் உவமையணி ===
உதாரணம்: ''மழைக்கை

மழை போல பொழியும்(கொடுக்கும்) கை''

== எடுத்துக்காட்டு உவமையணி ==
{{Main|எடுத்துக்காட்டு உவமையணி}}
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது

உதாரணம்:

== இல்பொருள் உவமையணி ==
{{Main|இல்பொருள் உவமையணி}}
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

உதாரணம்:

'''''வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று'''''

அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.''

71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/446669" இருந்து மீள்விக்கப்பட்டது