மிக்கைல் கலாசுனிக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: la:Michael Kalasnikov
சி தானியங்கிஇணைப்பு: eo:Miĥail Kalaŝnikov; cosmetic changes
வரிசை 17:
 
== இளமைக்காலம் ==
[[fileபடிமம்:Mikhail_Kalashnikov.jpg|thumb|MK]]
[[1938]] ல் [[செஞ்சேனை]]ப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே [[பீரங்கி]] வண்டியின் [[கம்மியர்]] (Mechanic) மற்றும் [[ஒட்டுநர்]] பணியாளராக பணியமர்த்தப்பட்டார். விரைவிலேயே ''டி 34'' பீரங்கிப் படைக்கலனின் ஸ்டிரேயில் உள்ள 24 வது பிரிவுக்கு ''புரோடித் தாக்குதலில்'' ரஷ்யப்படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்கப் பின்னடைவான ''பிரயன்ஸக் தாக்குதலில்'' [[ரஷ்யா|ரஷ்யப்]] படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இச்சுடுகலனை உருவாக்கக் காரணமாயிற்று.
 
வரிசை 24:
 
== ஏ கே 47 உருவாதல் ==
[[Imageபடிமம்:AK-47 type II Part DM-ST-89-01131.jpg|250px|right]]
[[1942]] முதல் இவர் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார். [[1944]] இல் புதிய வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து உருவாக்க ஆரம்பித்து [[1946]] ல் தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய மூலம் பலத் துப்பாக்கிகளை வடிவமைக்கும் முன் மாதிரியை உருவாக்கியது. இதன் உச்சநிலையாக [[1947]] ல் [[ஏகே-47]] வகை (தானியங்கி கலாஷினிகோவ் மாதிரி 1947) தாக்குதல் துப்பாக்கி உருவாகியது. இதன் பின் கலாஷினிகோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.
 
வரிசை 50:
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://kalashnikov.guns.ru/mk.html/ மூல சுடுகலன் வடிவமைப்பாளர் மிக்கைல் டிமோபிவிச் கலாஷினிக்கோவ் வாழ்க்கை வரலாறு]
 
[[பகுப்பு:இரசியா]]
வரிசை 61:
[[de:Michail Timofejewitsch Kalaschnikow]]
[[en:Mikhail Kalashnikov]]
[[eo:Miĥail Kalaŝnikov]]
[[es:Mijaíl Kaláshnikov]]
[[et:Mihhail Kalašnikov]]
"https://ta.wikipedia.org/wiki/மிக்கைல்_கலாசுனிக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது