டோவர் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: da:Doverstrædet
சி தானியங்கிஇணைப்பு: ms:Selat Dover; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Strait of Dover map.png|thumb|250px|டோவர் நீரிணையின் அமைவிடம்]]
'''டோவர் நீரிணை''' [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயின்]] குறுகலான பகுதியில் அமைந்துள்ள [[நீரிணை]]யாகும். பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைந்துள்ள இந்நீரிணை ஆங்கிலக் கால்வாயையும் வடகடலையும் இணைக்கிறது. அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் வட கடல், பால்டிக் கடலுக்குமிடையிலான பெருமளவு கடற்போக்குவரத்து இந்த நீரிணையினூடாகவே நடைபெறுகிறது. தினமும் ஏறத்தாழ 400 வர்த்தகக் கடற்கலன்கள் இந்நீரிணையைப் பயன்படுத்துகின்றன. 1990கள் வரை [[இங்கிலாந்து]]க்கும் [[பிரான்சு]]க்குமிடையிலான போக்குவரத்து இந்நீரிணையைக் கடந்தே பெரும்பாலும் அமைந்தது. இப்பொழுது இந்நீரிணைக்கு 45 மீ கீழே செல்லும் சுரங்கப்பாதை இந்நாடுகளை இணைக்கிறது.
 
வரிசை 24:
[[ku:Tengava Dover]]
[[lad:Pas de Calais]]
[[ms:Selat Dover]]
[[nl:Nauw van Calais (zeestraat)]]
[[no:Doverstredet]]
"https://ta.wikipedia.org/wiki/டோவர்_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது