தமிழவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
* ''படைப்பும் படைப்பாளியும்'' - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
* ''தமிழும் குறியியலும்'' - [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்]] வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
* ''தமிழில் மொழிதல் கோட்பாடு'' - [[உருசியா|உருசிய]]ருஷ்ய [[மொழியியல்]] அறிஞர் பக்தின் முன்வைத்த மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.
* மேற்கண்ட கட்டுரைகள், ''இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள்'' மற்றும் ''இருபதாம் நூற்றாண்டில் கவிதை'' என்ற இரு நூல்களாக தொகுத்து வெளியாகியுள்ளன.
* ''தமிழுணர்வின் வரைபடம்'' என்ற புதிய நூலும் வெளியாகியிருக்கிறது. ''உயிரோசை'' இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது