புன்னாலைக்கட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''புன்னாலைக்கட்டுவன்''' யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பி...
 
No edit summary
வரிசை 1:
'''புன்னாலைக்கட்டுவன்''' யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். யாழ் நகரில் இருந்து பலாலி வீதியால் செல்லும் போது நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இக் கிராமம் உள்ளது. வடக்கே வசாவிளானும் கிழக்கே அச்செழு, தெற்கே ஊரெழு, மேற்கே குப்பிளான் ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. ஆதி காலத்தில் ஏராளமான புன்னை மரங்கள் நிறைந்து வளர்ந்ததாகவும் அதன் காரணமாக புன்னை நகர் என அழைக்கபட்டு பின்னர் இப்பெயர் மருவி புன்னாலைக்கட்டுவன் ஆனதாகவும் கதை உண்டு.
 
 
== வெளி இணைப்புகள் ==
[http://punnalaikadduvan.ning.com/ புன்னாலைக்கட்டுவன். network]
[http://punnalaikadduvan.page.tl/ புன்னாலைக்கட்டுவன் இணையம்]
[http://punnalaikkadduvan.com/ புன்னாலைக்கட்டுவன் (தெற்கு) ]
[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் சரணாகதி மலர்] நூலகம் தளத்திலிருந்து
"https://ta.wikipedia.org/wiki/புன்னாலைக்கட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது