ஒளிப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: thumb|200px|right|Earliest known photograph in existence, taken by [[Nicéphore Niépce in 1825 by the [[h...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Nicéphore Niépce Oldest Photograph 1825.jpg|thumb|200px|right|தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஒளிப்படம். 1825 ஆம் ஆண்டில் நிசெபோர் நிசெப்சேயால் எடுக்கப்பட்டது. படத்தில் 17 ஆம் நூற்றாடைச் சேர்ந்த ஓவியம் காணப்படுகிறது.]]
[[Image:Nicéphore Niépce Oldest Photograph 1825.jpg|thumb|200px|right|Earliest known photograph in existence, taken by [[Nicéphore Niépce]] in 1825 by the [[heliography]] process. The image is of a 17th Century Flemish engraving showing a man leading a horse.]]
[[Image:View from the Window at Le Gras, Joseph Nicéphore Niépce.jpg|thumb|right|200px|''[[Viewசாளரத்தினூடாகத் fromதெரியும் theஒரு Windowகாட்சி at1826 Leஆம் Gras]]''ஆண்டில் (1826),எடுக்கபட்ட [[Nicéphoreஒரு Niépce]]ஒளிப்படம். இயற்கைக் Generally considered the first survivingகாட்சியொன்றைக் photographகாட்டும் ofமுதல் aஒளிப்படம் sceneஇதுவே fromஎனக் natureகருதப்படுகின்றது.]]
'''ஒளிப்படம்''' (Photograph) என்பது, பொருட்கள் வெளிவிடுகின்ற அல்லது அவற்றின் மீது தெறித்து வருகின்ற [[ஒளி]]யினால், ஒரு [[ஒளியுணர் மேற்பரப்பு|ஒளியுணர் மேற்பரப்பில்]] உருவாக்கப்படும் விம்பத்தைக் குறிக்கும். இது '''புகைப்படம்''', '''நிழற்படம்''' போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுவது உண்டு. மேற்குறித்த ஒளியுணர் மேற்பரப்பு ஒளிப்படத் தகடாகவோ, [[மின்னணு உணரி]]யாகவோ இருக்கலாம். பெரும்பாலான ஒளிப்படங்கள், [[ஒளிப்படக் கருவி]]கள் மூலம் உருவாக்கப்படுகின்றன. ஒளிப்படக் கருவிகள் [[வில்லை (ஒளியியல்)|வில்லை]]கள் மூலம் ஒரு காட்சியிலிருந்து வரும் ஒளியைக் குவித்து ஒளியுணர் மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலம் ஒளிப்பட விம்பத்தை உருவாக்குகின்றன. இது பின்னர் பல்வேறு வழிமுறைகள் மூலம் தாள், அட்டை அல்லது வேறு பொருட்களில் பதிக்கப்படுகின்றன.
 
வரிசை 14:
 
[[பகுப்பு:ஒளிப்படவியல்]]
 
[[de:Bild (Fotografie)]]
[[ko:사진]]
[[en:Photograph]]
[[es:Fotografía]]
[[id:Foto]]
[[hu:Fényképészet]]
[[hy:Լուսանկար]]
[[nl:Foto]]
[[pl:zdjęcie]]
[[fi:Valokuva]]
[[th:ภาพถ่าย]]
[[tr:Fotoğraf]]
[[uk:Фотографічний твір]]
[[yi:פאטאגראף]]
[[zh-yue:相]]
[[zh:相片]]
[[ru:Фотография]]
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது