யெற் லீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "சீன நடிகர்கள்"; Quick-adding category "சீன திரைப்பட நடிகர்கள்" (using HotCat)
வரிசை 22:
'''யெற் லீ''' (ஏப்பிரல் 26, 1963; சீனா) ஒரு சீன தற்காப்புக்கலை வீரர், நடிகர், வா சூ வெற்றி வீரர். இன்று உலகில் மிகவும் அறியப்பட்ட சீனர்களில் இவரும் ஒருவர். சிறு வயதில் இருந்து வா சூ பயின்ற இவர், தேசிய அளவில் வெற்றிகள் பெற்றார். தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1982 வெளிவந்த சாவ்லின் கோயில் இவரது முதல் திரைப்படம் ஆகும். இவரது பல படங்கள் அமெரிக்கா உட்பட உலகெங்கும் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. 2006 இவர் நடித்த [[அச்சமற்ற]] திரைப்படம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது.
 
 
[[பகுப்பு:சீன நடிகர்கள்]]
 
[[en:Jet Li]]
வரிசை 60:
[[zh-yue:李連杰]]
[[zh:李连杰]]
 
[[பகுப்பு:சீன திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யெற்_லீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது