ஒளிப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Nicéphore Niépce Oldest Photograph 1825.jpg|thumb|200px|right|தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஒளிப்படம். 1825 ஆம் ஆண்டில் நிசெபோர் நிசெப்சேயால்நியெப்சால் எடுக்கப்பட்டது. படத்தில் 17 ஆம் நூற்றாடைச் சேர்ந்த ஓவியம் காணப்படுகிறது.]]
[[Image:View from the Window at Le Gras, Joseph Nicéphore Niépce.jpg|thumb|right|200px|சாளரத்தினூடாகத் தெரியும் ஒரு காட்சி 1826 ஆம் ஆண்டில் எடுக்கபட்ட ஒரு ஒளிப்படம். இயற்கைக் காட்சியொன்றைக் காட்டும் முதல் ஒளிப்படம் இதுவே எனக் கருதப்படுகின்றது.]]
'''ஒளிப்படம்''' (Photograph) என்பது, பொருட்கள் வெளிவிடுகின்ற அல்லது அவற்றின் மீது தெறித்து வருகின்ற [[ஒளி]]யினால், ஒரு [[ஒளியுணர் மேற்பரப்பு|ஒளியுணர் மேற்பரப்பில்]] உருவாக்கப்படும் விம்பத்தைக் குறிக்கும். இது '''புகைப்படம்''', '''நிழற்படம்''' போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுவது உண்டு. மேற்குறித்த ஒளியுணர் மேற்பரப்பு ஒளிப்படத் தகடாகவோ, [[மின்னணு உணரி]]யாகவோ இருக்கலாம். பெரும்பாலான ஒளிப்படங்கள், [[ஒளிப்படக் கருவி]]கள் மூலம் உருவாக்கப்படுகின்றன. ஒளிப்படக் கருவிகள் [[வில்லை (ஒளியியல்)|வில்லை]]கள் மூலம் ஒரு காட்சியிலிருந்து வரும் ஒளியைக் குவித்து ஒளியுணர் மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலம் ஒளிப்பட விம்பத்தை உருவாக்குகின்றன. இது பின்னர் பல்வேறு வழிமுறைகள் மூலம் தாள், அட்டை அல்லது வேறு பொருட்களில் பதிக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது