கோதாவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ഗോദാവരി നദി |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: uk:Ґодаварі; cosmetic changes |
||
வரிசை 1:
[[
'''கோதாவரி''' [[இந்தியா]]வில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இது [[கங்கை]], [[சிந்து நதி|சிந்து]] ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் 1450 [[கிலோமீட்டர்|கி.மீ]]. ஆகும்.
கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் [[நாசிக்]] நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது. திரிம்பாக் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் உள்ளது.
இரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது. தென் இந்திய ஆறுகளான [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]], [[காவிரி]] போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை.
வரிசை 45:
[[te:గోదావరి]]
[[tg:Дарёи Годавари]]
[[uk:Ґодаварі]]
|