அகணிய உயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: tr:Endemik (botanik)
சி தானியங்கிமாற்றல்: he:אנדמיות (מיון עולם הטבע); cosmetic changes
வரிசை 1:
'''உட்பிரதேசத்திற்குரிய உயிரி''' என்பது, ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும். இத்தகைய உயிரிகள் சூழ்நிலை சீர்கேடால் மிகவும் பாதிப்படையக்கூடியதாகும் ஆதலால் உலகெங்கிலும் உள்ள உட்பிரதேசத்திற்குரிய உயிரிகளை காப்பதற்கு பல்வேறு அரசுகளும் நிறுவனங்களும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.
 
== உட்பிரதேசத்திற்குரிய விலங்குகள் ==
[[படிமம்:Nasikabatrachus sahyadrensis.jpg|100pxl|left|thumbnail|கேழல்மூக்கன் - மேற்குத் தொடர்ச்சி மலையின் உட்பிரதேசத்திற்குரிய விலங்கு]]
[[படிமம்:Nasikabatrachus_map.png|100pxl|thumbnail|right|கேழல்மூக்கன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இடங்கள்]]
[[கேழல்மூக்கன்]] மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த [[தவளை]]யாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன. [1]2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>http://www.hindu.com/2008/12/25/stories/2008122557272400.htm</ref>
 
== உட்பிரதேசத்திற்குரிய தாவரங்கள் ==
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
வரிசை 27:
[[fr:Endémisme]]
[[gl:Endemismo]]
[[he:אנדמיות (מיון עולם הטבע)]]
[[he:מין אנדמי]]
[[hr:Endem]]
[[hu:Endemikus élőlény]]
"https://ta.wikipedia.org/wiki/அகணிய_உயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது