"எண்ணிம ஒளிப்படவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

788 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
எண்மிய ஒளிப்படமுறை, பல எண்மியப் படமாக்கல் வடிவங்களில் ஒன்று. எண்மியப் படிமங்களை ஒளிப்படக் கருவிகளால் மட்டுமன்றி, ஒளிப்படவியல் சாராத பிற கருவிகளாலும் எண்மிய ஒளிப்படங்களை உருவாக்க முடியும். துருவிகள், வானொலித் தொலைநோக்கிகள் என்பவற்றிலிருந்து பெறப்படும் படிமங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். வழமையான ஒளிப்படங்களைத் துருவல் செய்தும் எண்மிய ஒளிப்படங்களை உருவாக்கலாம்.
 
==உணரிகளும் சேமிப்பகங்களும்==
வெவ்வேறு நிற வடிப்பான்களூடாக வருகின்ற ஒளியை உணரிகள் உணர்ந்து கொள்கின்றன. எண்மிய நினைவுச் சாதனங்கள் இந்தத் தகவல்களை சி.ப.நீ நிறவெளிகளாகவோ மூலத் தரவுகளாகவோ சேமிக்கின்றன. உணரிகள் இரண்டு வகையாக உள்ளன:
 
* [[மின் பிணைச் சாதனம்]] (CCD)
* [[நிரப்பு உலோக ஆக்சைடு குறைக்கடத்தி]] (CMOS)
 
 
[[பகுப்பு:ஒளிப்படவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/448999" இருந்து மீள்விக்கப்பட்டது