ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (தொகு)
03:08, 18 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
, 13 ஆண்டுகளுக்கு முன்தானியங்கிமாற்றல்: zh:联合国儿童基金会; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: az:YUNİSEF) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (தானியங்கிமாற்றல்: zh:联合国儿童基金会; cosmetic changes) |
||
| is called now=யுனிசெவ்
}}
[[
'''ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்''' (United Nations Children's Fund or UNICEF) [[11 டிசம்பர்]] [[1946]] இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டால் உலகயுத்ததில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களிற்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. [[1953]]இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான '''ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி''' (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப் பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனெவ் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் [[தலைமை அலுவலகம்|தலைமை அலுவலகமானது]] [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[நியூயோர்க்]] நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் [[தாய்]] சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. [[1965]]ஆம் ஆண்டின் அமைதிக்கான [[நோபல் பரிசு]] இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களிற்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் [[தனியார் நிறுவனம்|தனியார் நிறுவனங்களையே]] சார்ந்துள்ளது.
[[vi:Quỹ Nhi đồng Liên Hiệp Quốc]]
[[yo:UNICEF]]
[[zh:
[[zh-min-nan:Liân-ha̍p-kok Jî-tông Ki-kim-hōe]]
|