சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''சீன மக்கள் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்''' (Special Administrative Regions - SAR) என்பவை [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] நிர்வாகப் பொருப்பில் இருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள ஆட்சிப்பகுதிகளாகும். இப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சிறப்பு நிர்வாக ஆளுநர்கள் ஆட்சிப் பொருப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] கீழ் தற்பொழுது இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகள் உள்ளன. ஒன்று [[ஹொங்கொங்]] மற்றொன்று [[மக்காவ்]] ஆகும். <ref name="Ghai">Ghai, Yash P. [2000] (2000). Autonomy and ethnicity: negotiating competing claims in multi-ethnic states. Cambridge University Press. ISBN 0521786428, 9780521786423. p 92.</ref> இதனை சீனாவின் சிறப்பு பொருளாதார வலையங்களாக கருதவேண்டியதில்லை. இவைகளின் முழுமையான நிர்வாகப் பொருப்பு மத்திய சீன மக்கள் குடியரசு ஆட்சிக்கமையவே கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீன மக்கள் குடியரசின் அரசியல் நிர்ணய சட்டத்திற்கு அமைய, உடன்படிக்கை 31 படி சீனத் தேசிய மக்கள் காங்கிரசால் இச்சிறப்பு நிர்வாகப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளனகட்டமைக்கப்பட்டுள்ளன.<ref>Lauterpacht, Elihu. Greenwood, C. J. [1999] (1999). International Law Reports Volume 114 of International Law Reports Set Complete set. Cambridge University Press, 1999. ISBN 0521642442, 9780521642446. p 394.</ref>
 
==மேற்கோள்கள்==