விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு 2003ல் தான் தொடங்கப்பட்டுள்ளது எனினும், ஆங்கிலத்திலும் ஏனைய பல மொழிகளிலும், பல்வேறு துறைகளையும் சார்ந்த ஏராளமான தகவல்களை, விக்கிப்பீடியா ஏற்கெனவே கொண்டுள்ளது. நீங்கள் தெரிவு செய்த மொழியில் அதன் [[முதற் பக்கம்]] சென்று, விருப்பமான விஷயமொன்றைத் தெரிந்து ஆராயுங்கள். ஒவ்வொரு பக்கத்தின் இடதுபகுதியிலும் தேடல் கட்டம் ஒன்று உள்ளது.
 
நீங்கள் ஏதாவதொன்றை வாசித்து, அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அந்தக் கட்டுரையின் [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] ஒரு குறிப்பை ஏன் விட்டுச் செல்லக் கூடாது? முதலில் ஒவ்வொரு பக்கத்தின் மேலும் காணப்படும் "உரையாடல்" இணைப்பைத் தெரிந்து பேச்சுப் பக்கம் செல்லுங்கள்; பின்னர் அப்பக்கத்தின் மேல் காணப்படும் , '''தொகு''' இணைப்பைத் தெரியுங்கள். உங்களிடமிருந்துநீங்கள் கொஞ்சம்எங்களை பாராட்டுகள்கொஞ்சம் கிடைப்பதைபாராட்டுவதை நாங்கள் எப்போதும்எப்போதுமே விரும்புகிறோம்.<p>
 
ஏதாவதொரு விஷயம் இங்கே காணப்படாவிட்டால் அல்லது நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், [[Wikipedia:உசாத்துணைப் பக்கம்|உசாத்துணைப் பகுதியில்]] எங்களைக் கேளுங்கள்; அல்லது, [[விக்கிப்பீடியா:கோரப்பட்ட கட்டுரைகள்|கோரப்பட்ட கட்டுரைகள்]] பட்டியலில் தேவையான விஷயத்தைச் சேர்த்து விடுங்கள்.