கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
'''கறி''' ''(Curry)'' பொதுவாக [[சோறு|சோற்றுடன்]] உண்ணப்படும் [[குழம்பு]], [[பிரட்டல்]], [[பருப்புக் கறி|பருப்பு]], [[கீரை]], [[மீன்கறி]] போன்ற பல்வேறு பக்க உணவுகளை குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல். <ref>The term ''curry'' may derive from the Tamil word ''kari'' (கறி - in Tamil means sauce). It is understood that the British mistook the term, as the Tamil people call ''Kari Columbu'' which means ''meat gravy'' as being ''curry'', derived from the usage of "Kari" in the Tamil language and other South Indian Dravidian languages, to connote some of the stew/gravy-like dishes eaten with rice {{cite web|url=http://www.menumagazine.co.uk/book/curryhistory.html|title=The Origins of 'Curry'|accessdate=2008-06-03}}</ref>.
 
=="கறி" சொல் பயன்பாடு==
“கறி”"கறி" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும்.
 
இந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப்பில் வேகவைத்து (கறியாக சமைத்து) உணவுக்காக பெறப்படுபவற்றை குறிக்கிறது. இவ்வாறு கறியாக சமைத்து உண்ணும் உணவு வகைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுத்தலாம். ஒன்று சைவ உணவு. மற்றொன்று அசைவ உணவு. இதில் அசைவு உணவு என்பது மாமிச உணவு வகைகளை குறிக்கும். சைவ உணவு என்பது அசைவம் அல்லாத மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கும். இவ்வாறு மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பயன்படுபவற்றையே "மரக்கறிகள்" என அழைக்கப்படுகின்றது.
வரிசை 32:
* கோகிலைத் தண்டு (இதனை கோகிலைக் கிழங்கு என்றும் அழைப்பர்)
 
===இலைப்பகுதி===
===இலைப் பகுதி=== (மேல்பகுதி)
 
மரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை கீரைவகைகள் என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினதும் இலைகளைக் குறிக்கும்.)
வரிசை 44:
* வல்லாரைக்கீரை (சிலக் கீரைகள் முழுச் செடிகளாகவே பயன்பட்டாலும் குறிப்பாக அதன் இலைப்பகுதியையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.)
 
===நுனிப்பகுதி====
 
இலைகளின் (கீரைகளின்) நுனிப்பகுதையை மட்டும் உணவாகக் கொள்ளும் பொழுது அவற்றை கொழுந்துவகைகள் என்றழைக்கப்படுகின்றன.
வரிசை 52:
* பூசணிக்காய் கொழுந்து
 
===மலரும் பகுதி====
 
மரத்தின் பூக்கும் பூக்களை கறியாக சமைத்து உணவாகக் கொள்ளும் பொழுது அவை பூ வகைகள் என அழைக்கப்பட்டன.
வரிசை 62:
* அத்திப்பூ
 
===பூக்கள் காயானால்===
 
இவ்வாறு மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து வந்த நாம், மரத்தில் காய்க்கும் காய்களில், கறியாக காய்ச்சி உண்பதற்கு பயன்படுபவற்றை '''காய்கறி வகைகள்''' அல்லது '''காய்கறிகள்''' என்று வகைப்படுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது