கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
"கறி" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும்.
 
இந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப்பில் வேகவைத்து (கறியாக சமைத்து) உணவுக்காக பெறப்படுபவற்றை குறிக்கிறது. இவ்வாறு கறியாக சமைத்து உண்ணும் உணவு வகைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுத்தலாம். ஒன்று சைவ உணவு. மற்றொன்று அசைவ உணவு. இதில் அசைவு உணவு என்பது மாமிச உணவு வகைகளை குறிக்கும். அதனை "மச்சக்கறி" என அழைக்கும் வழக்கும் உள்ளது. சைவ உணவு என்பது அசைவம் அல்லாத மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கும். இவ்வாறு மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பயன்படுபவற்றையே "'''மரக்கறிகள்"''' என அழைக்கப்படுகின்றது.
 
===அடிப்பாகம்===
வரிசை 24:
===நடுப்பாகம்===
 
மரத்தின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் '''தண்டுகள்''' என்று அழைக்கப்படுகின்றன.
 
எடுத்துக்காட்டு:
வரிசை 34:
===இலைப்பகுதி===
 
மரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை '''கீரைவகைகள்''' என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினதும் இலைகளைக் குறிக்கும்.)
 
எடுத்துக்காட்டு:
வரிசை 46:
===நுனிப்பகுதி===
 
இலைகளின் (கீரைகளின்) நுனிப்பகுதையை மட்டும் உணவாகக் கொள்ளும் பொழுது அவற்றை '''கொழுந்துவகைகள்''' என்றழைக்கப்படுகின்றன.
 
எடுத்துக்காட்டு:
வரிசை 54:
===மலரும் பகுதி===
 
மரத்தின் பூக்கும் பூக்களை கறியாக சமைத்து உணவாகக் கொள்ளும் பொழுது அவை '''பூ வகைகள்''' என அழைக்கப்பட்டன.
 
எடுத்துக்காட்டு:
வரிசை 78:
===காயின் உற்பகுதி===
 
மரத்தின்செடிகளின் காய்கள் அல்லது பழங்களின் உள்ளிருக்கும் விதைகளை கறியாக சமைத்து உண்ணக்கூடியவற்றை '''தானியங்கள்''' என்றழைக்கப்பட்டன. அவற்றை தானியத்தின் பெயரோடு கறி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. (இதில் அரிசியும் ஒரு தானியம் என்றாலும், அது தமிழரது பிரதான உணவாக இருப்பதால் சிலர் அதனை ஒரு தானியமாகப் பார்ப்பதில்லை அல்லது கூறுவதில்லை)
 
எடுத்துக்காட்டு:
"https://ta.wikipedia.org/wiki/கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது