முதலாம் அபினிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox Military Conflict
|conflict=First Opium War
|முதலாம் அபின் போரின்=ஒரு காட்சி
|partof=the [[Opium Wars]]
|image=[[File:Juncosob bom.jpg|300px]]
|caption=The [[HEIC Nemesis|HEIC ''Nemesis'']] destroying Chinese war [[Junk (ship)|junks]] in the [[Second Battle of Chuenpee]], 7 January 1841
|date=1839–1842
|place= [[சீனா]], குவாங்தொவ் மாவட்டம்
|place=[[China]]
|territory=[[ஹொங்கொங் தீவு]] பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது
|territory=[[Hong Kong Island]] ceded to the United Kingdom
|result=[[பிரித்தானியா]] வெற்றியீட்டியது
|result=Decisive British victory; [[Treaty of Nanjing]]
|combatant1={{flagicon|UK}} [[Unitedஐக்கிய Kingdom of Great Britain and Ireland|United Kingdomஇராச்சியம்]]
|combatant2=[[File:China Qing Dynasty Flag 1862.png|22px]] [[Qingசீனக் Dynastyகுவிங் பேரரசு]]
|commander1={{flagicon|UK}} [[Charlesசார்ள்ஸ் Elliot]]எலியட்<br />{{flagicon|UK}} [[Anthonyஅண்டனி Blaxland Stransham]]பிளஸ்லேண்ட்
|commander2=[[File:China Qing Dynasty Flag 1862.png|22px]] [[Daoguangடாவோகுவாங் Emperor]]பேரரசு<br />[[File:China Qing Dynasty Flag 1862.png|22px]] [[Linலின் Zexuசீசு]]
|படைப்பலம்1=20,000 துருப்புகள்
|strength1=20,000 troops
|படைப்பலம்2=91,680 துருப்புகள்
|strength2=91,680 troops
|பாதிப்புகள்1=69 கொல்லப்பட்டோர்<br />451 காயப்பட்டோர்
|casualties1=69 killed<br />451 wounded
|பாதிப்புகள்2=18,000–20,000 கொல்லப்பட்டோர் அல்லது காயப்பட்டோர்
|casualties2=18,000–20,000 killed or wounded
|notes=Casualties source:<ref>Martin, Robert Montgomery (1847). ''China: Political, Commercial, and Social; In an Official Report to Her Majesty's Government''. Volume 2. J. Madden. p. 80–81.</ref>
}}
'''முதலாம் அபின் போர்''' (First Opium War) என்பது சீனாவுக்குள் பலவந்தமாக '''அபின்''' எனும் போதைப்பொருள் வணிகச் சந்தையை திறப்பதற்காக [[பிரித்தானியா]] [[சீனா|சீனாவிற்கு]] எதிராகத் தொடுத்தப்போராகும். இதனை '''முதலாம் ஆங்கிலோ- சைனீஸ் போர்''' (First Anglo-Chinese War) என்றும் அழைப்பர். இப்போரில் தென்சீனாவின் குவாங்தோவ் மகாணத்தின் [[கெண்டன் துறைமுகம்]] மற்றும் அதனை அண்டியப் பகுதிகள் [[பிரித்தானியா|பிரித்தானியப்]] படைகளால் அழித்தொழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகளால் [[ஹொங்கொங் தீவு]] கைப்பற்றப்பட்டது. அத்துடன் [[நாஞ்சிங் உடன்படிக்கை]] எனும் உடன்படிக்கையின் படி சீனாவிடம் இருந்து [[ஹொங்கொங்]] பலவந்தமாக ஒப்புதல் பெறப்பட்டு [[பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள்|பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில்]] ஒன்றானது.
 
==முதலாம் அபின் போர் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_அபினிப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது