முதலாம் அபினிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox Military Conflict
|conflict=First Opium War
|முதலாம் அபின் போரின்= ஒரு காட்சி
|image=[[File:Juncosob bom.jpg|300px]]
|caption=The [[HEIC Nemesis|HEIC ''Nemesis'']] destroying Chinese war [[Junk (ship)|junks]] in the [[Second Battle of Chuenpee]], 7 January 1841
வரிசை 24:
 
==குவாங்தோவ் சிறப்பு ஆளுநர்==
அப்பொழுது '''லின் சீசு''' (Lin Ze-xu) என்பவர் குவிங் பேரரசின் குவங்தோவ் மகாணத்தின் சிறப்பு ஆளுநராகப் (specialSpecial commissionerCommissioner toof Guangzhou) பதவியேற்றார். இவர் சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைப்பெற்றுவரும் போதைப்பொருள் வணிகத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேவேளை பிரித்தானியா தமது நாட்டிற்குள் போதைப்பொருளான அபின் புகைத்தலை தடைச் செய்திருந்தது. [[பிரித்தானியா]] தமது நாட்டில் அபின் போதைப்பொருள் பாவனையை தடைச்செய்துக்கொண்டு, அதனை சீனாவிற்குள் சட்டவிரோதமாக விணியோகித்து அப்பாவி பொதுமக்கள் அழிவுக்குள்ளாவதைக் கண்டு [[லின் சீசு]] ஆத்திரமுற்றார். இந்தச் சட்டவிரோத அபின் வணிகத்தை உடனடியாக நிறுத்தும்படி விக்டோறியா மகாராணிக்கு [[லின் சீசு]] எழுத்து மூலமாக அறிவித்தார். <ref> http://www.serendipity.li/wod/hongkong.html </ref> குவிங் வம்ச சீனப்பேரரசும் மீண்டும் மீண்டும் தடை உத்தரவுகலை பிரப்பித்துக்கொண்டே இருந்தது. ஆனால், இவை எவற்றையும் பிரித்தானியா ஒரு பொருட்டாகக்கொள்ளவில்லை. சீனப்பேரரசின் தடை உத்தரவுகளை மீறி தொடர்ந்து [[போதைப்பொருள்]] இறக்குமதியை தொடர்ந்த வண்ணமே இருந்தது.
 
==சிறப்பு ஆளுநரின் கடும் நடவடிக்கைகள்==
வரிசை 30:
 
இதற்கு எதிராகவும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்காகவும் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] சீனாவுக்கு எதிரானப் போரில் இறங்கியது. இதுவே [[முதலாம் அபின் போர்]] என்றழைக்கப்படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்கான முதல் போரும் இதுவே ஆகும்.
 
==போரின் முடிவு==
போரின் முடிவு [[பிரித்தானியா|பிரித்தானியப்]] துருப்புகள் வெற்றியீட்டின. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகள் [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவைக்]] கைப்பற்றிக்கொண்டது. அதன் பின் சீனப்பேரரசை தமது உடன்படிக்கைக்கு பலவந்தமாகப் பணியவைக்கப் பட்டு [[நாஞ்சிங் உடன்படிக்கை|நாஞ்சிங் உடன்படிக்கையில்]] பலவந்தமாக ஒப்புதல் பெறப்பட்டது. அந்த ஒப்பந்தங்களில் ஒன்று [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவை]] சீனப்பேரரசு பிரித்தானியாவிற்கு கையளிப்பது என்றும் கையெழுத்திட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_அபினிப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது