நாஞ்சிங் உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Nanjingtreaty.jpg|thumb|right|200px380px|நாஞ்சிங் உடன்படிக்கையில் கையெழுத்திடம்]]
'''நாஞ்சிங் உடன்படிக்கை''' அல்லது '''நான்கிங் உடன்படிக்கை''' (Treaty of Nanking or Treaty of Nanjing), என்பது 1842 ஆகஸ்ட் 29 ஆம் நாள் [[முதலாம் அபின் போர்|முதலாம் அபின் போரின்]] முடிவின் பின்னர் [[பிரித்தானியா|பிரித்தானியாவிற்கும்]] [[குவிங் அரசவம்சப் பேரரசு|குவிங் அரசவம்சப் பேரரசுக்கும்]] இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் பிரதான நோக்கம் சீனாவைப் பணியவைத்து [[அபின்]] போதைப்பொருள் வணிகச் சந்தையை சீனாவுக்குள் திறப்பதாகும். அத்துடன் சீனாவுக்கு செலுத்தி வந்த சுங்கவரிகளைக் குறைப்பதற்கானதும் ஆகும். இவ்வுடன்படிக்கை [[முதலாம் அபின் போர்|முதலாம் அபின் போரில்]] சீனப்பேரரசின் படுத்தோழ்வியடைந்த நிலையின் நடத்தப்பட்ட பேரம்பேசலாகவே அமைந்தது.
 
[[படிமம்:சீனா]]
[[படிமம்:ஹொங்கொங்]]
"https://ta.wikipedia.org/wiki/நாஞ்சிங்_உடன்படிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது