நாஞ்சிங் உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Nanjingtreaty.jpg|thumb|right|380px|நாஞ்சிங் உடன்படிக்கையில் கையெழுத்திடப்படும் காட்சி]]
'''நாஞ்சிங் உடன்படிக்கை''' (''Treaty of Nanjing'') அல்லது '''நான்கிங் உடன்படிக்கை''' (''Treaty of Nanking or Treaty of Nanjing''), என்பது [[1842]] [[ஆகஸ்ட் 29]] ஆம் நாள் [[முதலாம் அபின் போர்|முதலாம் அபின் போரின்]] முடிவின் பின்னர் [[பிரித்தானியா|பிரித்தானியாவிற்கும்]]விற்கும் [[குவிங் அரசவம்சப்சிங் பேரரசுவம்சம்|குவிங்சிங் அரசவம்சப் பேரரசுக்கும்பேரரசு]]க்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் பிரதான நோக்கம் சீனாவைப்[[சீனா]]வைப் பணியவைத்து [[அபின்]] போதைப்பொருள் வணிகச் சந்தையை சீனாவுக்குள் திறப்பதாகும். அத்துடன் சீனாவுக்கு செலுத்தி வந்த சுங்கவரிகளைக் குறைப்பது உட்பட பலக்கோரிக்கைகளை பிரித்தானியா முன்வைத்தது.
 
இவ்வுடன்படிக்கை [[முதலாம் அபின் போர்|முதலாம் அபின் போரில்]] சீனப்பேரரசு படுத்தோழ்வியடைந்த நிலையில் நடத்தப்பட்ட பேரம்பேசலாகவேபேரம் பேசலாகவே அமைந்தது. இந்த உடன்படிக்கையிலேயே பிரித்தானியப் படையணிகளால் கைப்பற்றப்பட்ட [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவை]] முறைப்படி பிரித்தானியாவுக்கே கையளிக்க சீனப்பேரரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.
 
==வெளியிணைப்பு==
 
* http://web.jjay.cuny.edu/~jobrien/reference/ob24.html
 
[[பகுப்பு:சீனா]]
[[பகுப்பு:ஹொங்கொங்]]
 
[[de:Vertrag von Nanking]]
[[en:Treaty of Nanking]]
[[es:Tratado de Nankín]]
[[eo:Traktato de Nankingo]]
[[fr:Traité de Nankin]]
[[ko:난징 조약]]
[[id:Perjanjian Nanking]]
[[it:Trattato di Nanchino]]
[[he:חוזה נאנקינג]]
[[my:နန်ကျင်းစာချုပ်]]
[[nl:Verdrag van Nanking]]
[[ja:南京条約]]
[[no:Nanjingtraktaten]]
[[pl:Traktat nankiński]]
[[pt:Tratado de Nanquim]]
[[ru:Нанкинский договор]]
[[fi:Nanjingin sopimus]]
[[sv:Freden i Nanking]]
[[tr:Nanking Antlaşması]]
[[uk:Нанкінський договір]]
[[zh-yue:南京條約]]
[[zh:南京条约]]
"https://ta.wikipedia.org/wiki/நாஞ்சிங்_உடன்படிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது