முப்பரிமாண அச்சாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''முப்பரிமாண அச்சாக்கம்''' என்பது பொருட்களை [[உற்பத்தி|உற்பத்...
(வேறுபாடு ஏதுமில்லை)

19:52, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

முப்பரிமாண அச்சாக்கம் என்பது பொருட்களை உற்பத்தித் தொழில்நுட்பம். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சேற்று பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. உருவாக்க செயல்கூடங்கள் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக் கொண்டவை.

இவற்றையும் பாக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பரிமாண_அச்சாக்கம்&oldid=453299" இலிருந்து மீள்விக்கப்பட்டது