அபிதானகோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி சிறு உரை தி.
வரிசை 3:
அபிதானகோசத்தைத் தொகுத்தளித்தவர் [[மானிப்பாய்]] [[ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]] (1858-1917) சுயமாக எழுதியும் உரையெழுதியும் பதிப்பித்தும் உதவியவர்; சஞ்சிகை நடத்தியவர்; அகராதி தொகுத்தவர்.
 
அபிதான கோசம் 1902 ஆம் ஆண்டு [[யாழ்ப்பாணம்]] [[ஆறுமுக_நாவலர்|நாவலர்]] அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்படடு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் [[சிங்காரவேலு|சிங்காரவேலு முதலியாரின்]] [[அபிதான சிந்தாமணி]] (1910) வெளிவரவெளிவரும் முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அபிதானகோசத்திலும்அபிதானகோசத்தைக் காட்டிலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி.
 
==இணையத்தில் அபிதான கோசம்==
"https://ta.wikipedia.org/wiki/அபிதானகோசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது