கற்குழம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: af, an, ar, ast, bg, bs |
No edit summary |
||
வரிசை 1:
'''மக்மா (Magma)''' எனப்படுவது புவியின் அடிப்பகுதியில் இருக்கும் உருகிய பாறைக்குழம்பைக் குறிக்கும். மக்மாவின் வெப்பநிலை 650 முதல் 1200 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். மக்மாவானது பூமியினுள்ளே மிகுந்த [[அழுத்தம்|அழுத்தத்தில்]] இருக்கும். சில சமயங்களில் இது [[எரிமலை|எரிமலைகளின்]] துளை வழியாக வெளிவருவதும் உண்டு.
== இவற்றையு பாக்க ==
* [[லாவா]]
{{குறுங்கட்டுரை}
[[பகுப்பு:
[[af:Magma]]
|