ஆழ்மனப்பதிவறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆள்மனப்பதிவறிவு, ஆழ்மனப்பதிவறிவு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: எழுத்துப்பிழை
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஆள்மனப்பதிவறிவுஆழ்மனப்பதிவறிவு''' என்பது மனதில் ஆளமாகப்ஆழமாகப் பதிந்த அல்லது பதியும் விடயங்களை அப்படியே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவைக் குறிக்கும். அவை சரியானதாகவும் இருக்கலாம், பிழையானதாகவும் இருக்கலாம். ஒருவர் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு அமைய பிறராலோ, கொள்கையின் பிடிப்பால் அதன்சார்பாகவோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாகவோ ஆள்மனதில்ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவின் நிலையையும் ஆள்மனப்பதிவறிவுஆழ்மனப்பதிவறிவு எனலாம்.
 
==குழந்தை மனதில் பதிந்துவிடும் ஆள்மனப்பதிவறிவுஆழ்மனப்பதிவறிவு==
பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் முன் வேறு ஒரு தம்பதியினர் தத்தெடுத்து அதுவே தமது குழந்தை என்றுஎனக் கூறி வளர்ப்பதால், அக்குழந்தையும் தமது பெற்றோர் அவர்களே என ஆள்மனதில்ஆழ்மனதில் பதித்துக்கொள்ளும் அறிவும் ஆள்மனப்பதிவறிவே ஆகும்.
 
==கொள்கைப் பிடிப்பினால் ஏற்படும் ஆள்மனப்பதிவறிவுஆழ்மனப்பதிவறிவு==
கொள்கை ரீதியாக ஒரு தரப்பின் மீது ஏற்படும் அபரிதமான பற்றின் வெளிப்பாட்டால், அதற்கெதிரான அல்லது மாறான கொள்கைகளை ஏற்கமுடியாக மனப்பக்குவற்றத் தன்மையினால், தாம் கொண்டக் கொள்கையே சரியென நினைப்பதும், வாதிடுவதும் கூட ஆள்மனப்பதிவறிவுஆழ்மனப்பதிவறிவு என்றேவெளிப்பாடுகளே கொள்ளலாம்ஆகும்.
 
==அரசியல் எல்லைகள் பதித்துவிடும் ஆள்மனப்பதிவறிவுஆழ்மனப்பதிவறிவு==
'''GOD''' எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆளப்பதிந்துஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையேஇவ்வாறான ஆள்மனப்பதிவறிவுஅறிவின் எனப்படுகின்றதுநிலையும் ஆழ்மனப்பதிவறிவுதான்.
 
==மதங்களின் வாயிலான ஆள்மனப்பதிவறிவுஆழ்மனப்பதிவறிவு==
குறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கையை இங்கே குறிப்பிடலாம். இவ்வாறு ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆள்மனப்பதிவறிவின்ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடேவெளிப்பாடுகளே ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆழ்மனப்பதிவறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது