பிரான்சின் பதினாறாம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: scn:Luiggi XVI
சி தானியங்கிமாற்றல்: bs:Luj XVI, kralj Francuske; cosmetic changes
வரிசை 1:
{{Infobox_Monarch|name=பதினாறாம் லூயி
Louis XVI
|title=பிரான்சின் மன்னன்
|image=[[Imageபடிமம்:Louis XVI2.jpg|250px]]
|caption=
|reign=[[10 மே]] [[1774]] – [[10 ஆகஸ்ட்]] [[1792]]
|coronation=[[11 ஜூன்]] [[1775]]
|othertitles=பெரியின் சிற்றரசன் (1754–65)
பிரான்சின் டோஃபன் (1765–74)
பிரான்சின் மன்னன் (1774–91)
பிரெஞ்சு மன்னன் (1791–92)
'லூயி கேப்பிட்' (1792-93)
|full name=லூடி-ஆகுஸ்டே
|nickmane=''கடைசி லூயி''
|predecessor=[[பதினைந்தாம் லூயி]]
|successor=''நடப்பின்படி'' [[தேசிய அவை, பிரான்ஸ்|தேசிய அவை]]
''De jure'' [[பதினேழாம் லூயி]]
அடுத்தூ முடிசூடியவர்: [[முதலாம் நெப்போலியன்]] ([[1804]] இல்)
|queen=[[மரீ அன்டொனெட்]] (1755–93)
|issue=மரீ-தெரேஸ்-சார்லோட் (1778–1851)
லூயி-ஜோசப் (1781–89)
[[பதினேழாம் லூயி]] (1785–95)
சோஃபீ ஹெலன் பீட்ரிக்ஸ் (1786–87)
|royal house=போர்பன் மாளிகை
|royal anthem =
வரிசை 22:
|place of burial=சென் டெனிஸ் பசீலிக்கா, [[பிரான்ஸ்]]

[[Imageபடிமம்:LouisXVIExecutionBig.jpg|right|380px|thumb|பதினாறாம் லூயி மன்னனின் மரணதண்டனை நிறைவேற்றப்படல்.]]
'''பதினாறாம் லூயி''' (''Louis XVI''), ([[23 ஆகஸ்ட்]], [[1754]] – [[21 ஜனவரி]], [[1793]]), [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக [[1774]] முதல் [[1792]] வரை ஆட்சி செய்தவன். இவனது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" (''Louis-Auguste'') ஆகும். [[1972]], [[ஆகஸ்ட் 10]] இல் இவன் [[பிரெஞ்சுப் புரட்சி]]யின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். விசாரணையின் முடிவில் இவன் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு [[ஜனவரி 21]], [[1793]] இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது.

வரிசை 29:
பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவனது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான [[பிரெஞ்சு]] மக்கள் போகப் போக அவன் மீதும் அவனுடைய மனைவி மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள்.

== வெளி இணைப்புகள் ==
* {{britannica|9049069}}

{{stub}}
வரிசை 40:
[[bg:Луи XVI]]
[[br:Loeiz XVI (Bro-C'hall)]]
[[bs:Luj XVI, Francuskikralj Francuske]]
[[ca:Lluís XVI de França]]
[[cs:Ludvík XVI.]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினாறாம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது